guru peyarchi april 2022


 guru peyarchi 2022

ஜோதிட உலகத்தில் குரு பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஏனென்றால் குரு பகவான் தனது பார்வையை சுப பார்வையாக செலுத்துகிறார் அதன் மூலம் அவர் சிறப்பு பார்வையாக 5-ஆம் இடம் ஏழாமிடம் 9-ஆம் இடம் போன்ற மூன்று இடங்களை பார்வை செய்கிறார் இப்போது குருவானவர் மீன ராசியில் அதாவது தனது சொந்த வீட்டிற்கு வரவிருக்கிறார் சொந்த வீட்டில் உள்ள ஒரு கிரகம் பலம் பெற்ற கிரகமாக அமைகின்றது ஆதலால் பலம் பெற்ற கிரகத்தின் பார்வை பலமாகவே அமையும் அதன்படி பார்த்தால் குருவின் பார்வை இப்பொழுது மிகவும் பலமான சுப பார்வையாக விழுகின்றது இயற்கை சுபரான குரு பகவான் சுப கிரகம் என்று அழைக்கப்படுவதால் அவர் புண்ணியத் அதற்கான பலன்களை தனது பார்வை மூலம் செலுத்துகின்றார் அதே நேரத்தில் பாவத்திற்கான பனை தன் இருப்பிடத்தின் மூலமாக செய்கிறார் அதன் விளைவாக கன்னி லக்னகாரர்களுக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் ஏழாம் பாவத்தை எடுக்கக்கூடிய அமைப்பில் இந்த குருபகவான் செயல்படுவார் அதேசமயம் மற்ற லக்னங்களுக்கு இந்த குரு பகவான் அவரவர் பாவ தகுந்தார் போல இருக்கும் இடத்தை கொண்டு பலன் அறிய வேண்டும் ஆனால் அதன் பார்வையோ புண்ணிய பார்வை என்பதால் எங்க எங்க பார்வை விழுகிறதோ அங்கு அங்கு நற்பலன்களை பெற வைப்பார் அப்படிப்பட்ட குருபகவான் ஏப்ரல் மாதம் பெயர்ச்சியாகிறார் 12 வகையான லக்னங்களுக்கு முதன்மையாக நாம் பெயர்ச்சி பலன்களை பார்க்க வேண்டும் இந்தப் பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விளைவினை ஏற்படுத்தும் அப்படிப் பார்க்கும் பொழுது 12 லக்னக்காரர்களுக்கு எண்ண எண்ண விளைவினை ஏற்படுத்தும் என்பதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம் இந்த குரு பகவான் திசை புத்தி அந்தரம யாருக்கெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அவர்களுக்கெல்லாம் இந்த குரு பகவான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் குறிப்பாக பெண்களுக்கு குடும்பத்தில் பிரச்சினைகளை உண்டு பண்ற வதற்கான வாய்ப்புகள் அதிகம் அதேபோல் கூட்டுத்தொழில் பிரச்சினையை உண்டு பண்ணுவார் காரணம் ஏழாம் அதிபதி பாதகாதிபதி என்பதன போகின்றேன் ல் வரவிருக்கும் வாரங்களில் நான் உங்களுக்கு அதற்கான பலன்களை சொல்லப் போகின்றேன்