அஷ்டகர்மா சித்திகள்

அஷ்டகர்மா சித்திகள் என்பது வேறு இதைத் தான் மாந்திரீகம் என்று நாம் அழைக்கின்றோம் இதிலும் எட்டு விதமான கரும காரியங்கள் உண்டு அவை வசியம் மோகனம் தம்பனம் பேதமும் பேதனம் உச்சாடனம் ஆக்கருடனும் மரண வசியம்

வசியம்

 இந்தக் கர்ம காரியமாகப்பட்டது தான் விரும்பும் ஒருவரை தன் வசப்படுத்தி அவரை ஆட்டுவிக்கும் செயலாகும் அல்லது தான் விரும்பும் ஒருவரை அடைய செய்யும் செயல்

மோகனம் 

இந்த செயலாகப்பட்டது ஒருவரையோ அல்லது வேறு ஒரு உயிரினத்தையோ தன் மீது மோகம் கொள்ள செய்து அதன் மூலம்  பலன் பெறும் செயலாகும் 

ஸ்தம்பனம்

 இந்த காரியம் ஆக்கப்பட்டது தன்னை கண்டதும் யாவற்றையும் தோய்ந்து  நிற்கச் செய்து சம்பித்து வைப்பதாகும். இதன் மூலம் துஷ்ட மிருகங்களையும் சம்பித்து செய்து தப்பிக்கக்கூடிய செயலாகும்

 பேதமும்

இந்த செயலாகப்பட்டது ஒரு இணைபிரியாத நண்பர்களையோ கணவன் மனைவியோ அவைகளின் ஒற்றுமைக்கு சீர் குழைத்து பிரித்துவிடும் செயலாகும் 

பேதனம் 

இந்த கருமாக்கப்பட்டது ஒருவருக்கொருவர் கடும் பகையை உண்டாக்கி அளிக்கக்கூடிய செயலாகும்

உச்சாடனம்

 இந்த காரியம் ஆகப்பட்டது எவரையும் எதையும் நிலை குழைய செய்து அல்லது தீங்கிழைத்து அவ்விடம் விட்டு ஓடக்கூடிய செயல் ஆகும் 

ஆக்கருடனம்

எந்த செயலாகப்பட்டது எப்படிப்பட்ட சக்தியையும் தன் வசப்படுத்தி பணியை செய்து விருப்பத்திற்கேற்ப ஆட்டுவிக்கும் செயலாகும்

 இறுதியாக மரணம்

 இந்த எட்டில் மிகக் கொடிய செயலை கொண்ட கர்ம செயலாகப்பட்டது மற்றவருடைய உயிருக்கு கேடு விளைவிக்ககூடிய செயலாகும்... 

No comments:

Post a Comment

thanks for reading