சூரியனால் ஏற்படும் நோய்கள்.....

ஒருவர் ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டால் அல்லது சூரியன் ஆறாம் இடத்தில் இருந்தால் ஏற்படும் நோய்கள் பற்றி பார்ப்போம் சூரியன் பொதுவாக இருதயம் வலது கண் எலும்புகள் முதுகெலும்பு தைராய்டு சுரப்பி வெப்ப சம்பந்தமான நோய்கள் காய்ச்சல் இருமல் மூல நோய்கள் பித்தம் தொடர்பான நோய்கள் தலைவலி எலும்பு தொடர்பான நோய்கள் தலை முடி உதிதல் இளம் வயதில் நரை பார்வை குறைபாடு கண்ணில் பூ விழுதல் ரத்த ஓட்டம் பாதிப்பு எலும்புகளில் பலம் குறைதல் அம்மை மூலம் விஷம் ஆயுதத்தால் ஏற்படும் விபத்துக்கள் தீயினால் ஏற்படும் புண்கள் தொழுநோய் போன்றவர்களுக்கு சூரியன் காரணமாக இருக்கிறார் 

No comments:

Post a Comment

thanks for reading