25-7-2022 மேஷ லக்னம்
மேஷ லக்னத்தை பொருத்தவரை உங்களுக்கு முக்கியமான பிரச்சனை பார்த்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் அதே மாதிரி பிறப்பு உறுப்பு பிரச்சனையை ஏற்படுத்தும் உங்களுக்கு கண்டத் தரும் பார்த்தீங்கன்னா கோர்ட் மூலமாகவும் எதிரிகல் மூலமாக கண்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு உங்களுக்கு குடும்ப மூலமா விரைவு செலவு ஏற்படும் உங்களுக்கு லாபம் என்று பார்த்தீர்கள் என்றால் ஆன்மீகப் பணி கல்வி சம்பந்தப்பட்ட தொழில் லாபம் கிடைக்கும். கல்வி எனது துறை ஜோதிடம் விளம்பரம் ரயில்வே பணியை போன்ற துறைகளில் மூலமா உங்களுக்கு லாபத்தை கொடுக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
thanks for reading