ஜாதகத்தில் நவாம்சம் முக்கியம்
ஜாதகத்தில் ராசி இருக்க நவாம்சம் எதற்கு ஜாதகத்தில் நவாம்சம் முக்கியமானது. நவாம்சத்தை வைத்துக்கொண்டுதான் ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தில் விழும் என்பதை நாம் அறிய முடியும். ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தில் விழுகிறதோ அந்த நட்சத்திரத்துக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்கிறது பூமியும் பூமியின் மேலே கோள்களும் கோள்களுக்கு மேலே பல்லாயிரக்கணக்கான தூரத்தில் நட்சத்திரங்களும் உள்ளன ஒரு கிரகம் அந்த நட்சத்திரத்திலிருந்து ஒளியை வாங்கி பின்புதான் பூமிக்கு பிரதிபலிக்கிறது அந்த நட்சத்திரம் தன்மையை தன்மையைப் பொருத்து அந்த கோளானது தனது பாதையை அதாவது தனது பண்பை மாற்றிக் கொள்கிறது ஒரு ஜாதகத்தில் ராசி நவாம்சம் ரொம்ப ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் விழுந்து என்பதை நம்மால் அறிய முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
thanks for reading