உங்களுக்கு ஒரு தீமை நடைபெறும் போது அதை சுட்டிக் காட்டுவதற்காக இந்த ஆத்மா உங்களுக்கு அடையாளம் காட்டும். நல்லது தீமை இவை இரண்டும் நடைபெறும் இந்த ஆத்மாவானது உங்களுக்கு நன்மை நடைபெறுகிறதா அல்லது தீமை நடைபெறப் போகின்றதா என்பதை முன்கூட்டியே உணர்த்துகின்ற சக்தி படைத்தது. இப்படி குலதெய்வக் கோயில் இருக்கும் புனித ஆத்மாவை நாம் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் எவ்வாறு அழைப்பது அமாவாசை தினத்தன்று தங்களால் முடிந்த பூஜை பொருட்களை வாங்கிக்கொண்டு உங்கள் குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல வேண்டும் குலதெய்வம் கோவிலில் தங்களால் முடிந்த பூஜைகளை செய்துவிட்டு திரும்பி வரும்போது தாங்கள் என்ன கொண்டு வருகிறதோ அதை கொண்டு வந்து தனது பூஜை அறையில் வைத்து விட வேண்டும். அப்போது புனித ஆத்மாவானது நமது வீட்டிற்கு வந்துவிடும் இப்பொழுது புனித ஆத்மா உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் இந்த ஆத்மா உங்களுக்கு வேண்டிய நன்மைகளை செய்யும் நீங்கள் தினமும் காகத்திற்கு சாப்பிட வைக்கும் போது அவர்களுக்கு அந்த உணவு கிடைக்கின்றது. அப்போது இந்த புனித ஆத்மாக்கள் நமக்கு வரங்களை அள்ளித் தரும். ஆதலால் தான் நாம் முன்னோர்களுக்கு திதி வைத்து வணங்க வேண்டும் தினமும் இப்படி முன்னோர்களுக்கு படைக்கும் உணவானது பித்ரு தேவதைகளின் மூலம் மூலம் அவர்களுக்கு சென்றடையும் இப்பொழுது அவர்கள் எந்த பிறப்பு எடுத்துள்ளார்கள் இந்த பிறப்புகளுக்கு அந்த உணவானது அவர்களை சென்றடையும் இப்பொழுது அவர்கள் அதை பெற்றுக் கொண்டு நமக்கு வரங்களை அள்ளித் தருவார்கள் அப்பொழுது அவர்கள் திருப்தி அடையும் போது நமக்கு பலன்களை அள்ளித் தருவார்கள் எப்படி அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தை தங்களது வீட்டிற்கு அழைத்து வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து அவர்கள் தங்களை காப்பாற்றுவார்கள். இதனால்தான் ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வத்தை அவசியம் வழிபடுமாறு சொல்லப்படுகிறது. தங்களுக்கு எந்த குலதெய்வமும் அந்த குலதெய்வத்தை மாதம் தவறாமல் கும்பிட்டு வந்தால் உங்களுக்கு நன்மை உண்டு. உங்கள் ஜாதகத்தில் சில தோஷங்கள் இருந்தாலும் இந்த குலதெய்வ வழிபாடு செய்தால் அந்த தோஷத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை உங்களுக்கு முன்கூட்டியே தெறியபடுத்தக் கூடிய அமைப்பு உண்டு அதன்படி நீங்கள் தெரிந்து கொண்டு நீங்கள் உங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment
thanks for reading