![]() |
| Nithiyandran R Jothidam |
அஸ்வினி மகம் மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு,
இன்று பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் இருக்கும், தூரத்திலிருந்து செய்து வருவதல், வீண் அலைச்சல், சாகசம் புரிதல், பிறர் உதவி நாடுதல்,, மனஸ்தாபம்,உஷ்ணம்,காய்ச்சல், முயற்சி பலிக்காமல் போனது பணம் கஷ்டம் இந்த மாதிரி விஷயங்கள் இருக்கும்.
பரணி பூரம் பூராடம் ஆகிய நட்சத்திர பிறந்தவர்களுக்கு
இந்த நாள் உங்களுக்கு உற்சாகம், நற்காரியம் செய்தல், நல்ல சேர்க்கை உறவினர்கள் வருகை, படுக்கை சுகம், தனலாபம், அரசினர் பேட்டி காரிய அனுகூலம், சுத்தமான உடை அணிவீர்கள் உங்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமையும்.
சித்திரை உத்திரம் உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு
வீண் சிரமம், மயக்கம், திருடர் பயம் ,சஞ்சலம், வீண் செலவு ,வீண் பிரசங்கம், வீன் அழைச்கல், தகாத செயல், முயற்சி பலிக்காமல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
ரோகிணி ஹஸ்தம் திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு
பிறந்தநாளுக்கான உடல் நலிவு, மனக்கலக்கம், பெண்களுடன் விவாதம், பிறரால் துன்பம், அகால போஜனம், சாதுக்கள் தரிசனம்,புண்ணிய கதை கேட்டல், விசித்திர பொருட்காட்சி, மறைந்த பொருள் கிடைத்தல், கடினமான பேச்சு.
மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்
அதிகாரிகளின் பேட்டி, காரிய சாதனை, தூரதேசத்திலிருந்து செய்தி, நண்பர் சேர்க்கை, சுகபோஜனம், மனக்களிப்பு, இனியது புசித்தல்,பெண்கள் சல்லாபம், முயற்சியில் வெற்றி இன்று உங்களுக்கு நல்ல நாளாக உங்களது
திருவாதிரை சுவாதி சதயம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்கள
சுபச்செய்தி, தனலாபம் ,வியாபாரி நட்பு, சுற்றத்தினர் நண்பர் வருகை ,சினிமா டிராமா முதலித் கேளிக்கைகளில் ஈடுபடுதல், அழகிய ஆடை ஆபரணங்கள் அணிதல், கொள்முதல் விற்பனையில் திறமை, லாபச் செயல்களில் ஈடுபடுதல்
புனர்பூசம் விசாகம் பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்
மனகளிப்பு, சங்கீதம்,புதிய முயர்ச்சி, பஸ் பிரயாணம், தனலாபம் கேளிக்கைகலில் ஈடுபடுதல், பதில் வேற இடத்தில் வசித்தல், இனியது புசித்தல் ஸ்த்ரீ சுகம், மகான்களின் தரிசனம், உறவினர் சேர்க்கை போன்ற நிகழ்வு நடைபெறும்.
பூசம் அனுஷம் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்
செலவு, சாப்பாட்டில் வெறுப்பு, தீயவர் சேர்க்கை, சிக்கல்கள், வீன் மனஸ்தாபம், திருட்டு பயம், அழல்ச்சல், காரிய தடை, வியாபாரம் விவகாரம் பிரச்சனை
ஆயில்யம் கேட்டை ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு
தலைவலி இருக்கும், மனதுக்கு தாபம் ,வீட்டைவிட்டு வெளியே திரிதல், அதிகாரிகளுடனும்,பகைவர்களுடனும் சச்சரவுகள், போஜனம், பேரியோர்களின் பேட்டி, மகான்களின் தரிசனம் முயற்சியில் வெற்றி அதிக, தனலாபம் இருக்கும்.

No comments:
Post a Comment
thanks for reading