பாவத்தின் காரத்துவங்கள் அதில் இருக்கும் கிரகத்தின் தன்மையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது
jothidam in tamil இரண்டாம் பாவ காரகத்துவங்கள்...astro nithiyandran
குடும்பம் தனம் கல்வி வாக்கு சாதனை பேசும் திறன் சாஸ்திரம் கலைகள் கற்கும் ஆர்வம் நிலையான கொள்கை உணவு முகம் நாக்கு உண்மை பேசுதல் பொய் சொல்லுதல் முன்கோபம் வலது கண் வஞ்சக நெஞ்சம் இழந்த பொருளை மீண்டும் பெறுதல் சுவை சுகம் செல்வம் குடும்ப உறுப்பினர்கள் மணிகள் மரணம் வலது கண் உணவு உடைகள் வாய் மூக்கு நகம் சேமிப்பு இளமை வாலிப பருவம் ஆரம்பக் கல்வி அழகு ஊமை திக்குவாய் திருடு சன்யாசி யோகம் தத்துப் போகும் யோகம் அரசாலும் யோகம் திருமணம் இளவயது திருமணம் ஆதாயம் இசை விலை உயர்ந்த பொருட்கள் தானம் அன்பளிப்பு நிகழ்வுகளை யோசிப்பது ஊதாரித்தனர் வாக்கு பொருட்கள் பல்நோய் தாயுடன் பிறந்த மூத்த உடன்பிறப்புகள் பைனான்ஸ் வட்டி வியாபாரம் பிச்சை விஷ மருந்துகள் சுய சிந்தனையை பணமாக்குதல் பணம் மூலமாக எண்ணம் உடலின் இயக்கங்கள் விரைந்து செயல்படுதல் நினைத்ததை சொல்லுதல் சுயட்சியான வருவாய் செல்வாக்கு வழிகாட்டல் உடல் எதையும் ஏற்றுக்கொள்ளதல் அறிவுபூர்வமான பேச்சு எழுத்தாற்றல் மூலம் லாபம் சொந்த கருத்துக்கள் மூலம் லாபம் தைரியமிக்க செயலாள் லாபம் புத்துக்கூர்மையான வாதங்களால் லாபம் மனோபலம். லாபகரமான தகவல் தபால் மூலம் காசோலைகள் பெறுதல் இடம் மாறுதல் மூலமாக மூலப்பணம் பெறுதல் மனசார்புடைய காரியங்கள் மூலம் லாபம் ஆர்வமுடன் சம்பாதித்தல் பணத்திற்காக தன்னையே மாற்றிக்கொள்ளுதல் பணம் மூலமாக தன்னம்பிக்கை உடலில் அதிக சக்தி கல்வி மூலம் லாபம் பழங்கள் மூலம் லாபம் காய்கறிகள் மூலம் லாபம் தானியங்கள் மூலம் லாபம் பண்ணைகள் மூலம் லாபம் கல்வி மையங்கள் மூலம் லாபம் நூல் நிலையங்களும் மூலம் லாபம் மரியாதை மிக்க செயல்கள் மூலம் லாபம் ஒழுக்கமிக்க தெய்வ பணியில் லாபம் கலைகளில் லாபம் விளையாட்டில் லாபம் சமய ஜனங்கள் மூலமாக போட்டியில் வெற்றி மூலம் லாபம் மருத்துவ உதவி உணவுப் பொருள் மூலமாக வைத்தியம் செய்தல் மூலம் லாபம் உடலுறுப்பு மூலம் லாபம் கடன் கொடுக்கல் மூலம் வழக்குகள் மூலமாகவும் சம்பளம் வாங்குதல் வீட்டு வாடகை பணம் வாடகை பத்திரமூலம் லாபம் அரசு அங்கீகாரம் மூலம் லாபம் பிற உதவிகள் மூலம் லாபம் பார்ட்னர் மூலமாகவும் கொள்ளையடித்தல் மூலம் பழைய பொருட்கள் மூலம் லாபம் தரகர் மூலம் லாபம் திருடுதல் மூலம் லாபம் ஏமாற்றுதல் மூலம் மேஜிக் மூலம் சட்ட முரண்பாடுகள் செய்தல் மூலம் லாபம் காட்டிக் கொடுப்பதன் மூலம் லாபம் நம்பிக்கையான பூர்வீக கடமைகள் மூலமாக புகழ் மூலம் கல்வி மூலமாகவும் தலைமை பதிவு மூலமாகவும் ஆராய்ச்சி செய்வதன் மூலமாகவும் அன்னியருடன் நெருங்கி பழகுதல் ஆகும் மாற்று உறுப்புகள் மூலம் லாபம் வெளிநாட்டு வாழ்க்கை மூலம் லாபம் பதவிகள் மூலமாக பொறுப்பு மிக்க ஆலோசனைகள் மூலமாக நிர்வாகத்தின் மூலம் லாபம் உயர் அதிகாரி யாவது மூலம் லாபம் பெரும்புகார் மூலமாகவும் சந்தோசமாக லாபம் பெறுதல் சங்கங்கள் மூலம் லாபம் பெறுதல் விரும்பியவற்றில் லாபம் பெறுதல் அதிசயத்தின் உச்சநிலையில் லாபம் பெறுதல் வெற்றியின் மூலம் லாபம் பெறுதல் சாதனை படைத்தல் மூலம் லாபம் பெறுதல் மகிழ்ச்சி எழுத்தறிந்து பேசுதல் கோபமாக பேசுதல் ஆன்மீகம் பேசுதல் கவனமாகப் பேசுதல் மௌனம் அதிகமாக பேசுதல் அளவாக பேசுதல் நகைச்சுவையாக பேசுதல் ஏட்டிக்கு போட்டியாக பேசுதல் பேசுதலின் அனைத்து முறையும் உணவு உண்பதில் அணைத்தும் பொருளாதாரத்தின் அனைத்து நிலைகளும்....by astro nithiyandran
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
thanks for reading