சனீஸ்வர பகவான் என்பவர் ஒருவர் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பொறுத்து அவரது பார்வை 3, 7 மற்றும் 9 ஆகிய இடங்களில் தனது பார்வையை செலுத்துவார் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள் அப்படி என்றால் சனியின் பார்வை எவ்வாறு இருக்கும் என்றால் அவரின் பார்வை கோர பார்வையாக அமையும் அதாவது குரு பார்வைக்கு உண்டான பலன்களுக்கு நேர் எதிரான பலன்களை தரக்கூடியவர் இந்த சனி ஈஸ்வர பகவான் ஒருவர் தான் செய்யும் நிகழ் காலத்தில் பாவ புண்ணிய பலன்களை தரக்கூடிய வல்லமை பெற்றவர் இந்த சனீஸ்வர பகவான் அவர் தாங்கள் செய்த பாவ புண்ணியங்களை தனது பார்வையின் மூலம் வழங்குவார் குரு இருக்கும் இடத்தை அழிப்பார் என்பதை போல சனீஸ்வர பகவான் தான் இருக்கும் இடத்தை வளரச் செய்வார் இரண்டும் எதிர் எதிர் தன்மையை க் கொண்ட கிரகங்கள் ஒருவர் ஜாதகத்தில் தீய ஸ்தானங்களில் சனீஸ்வர பகவான் பார்வை செய்கின்றார் என்றால் உங்களுக்கு தீய பலன்கள் அடிபட்டு நல்ல பலன்களை வழங்குவார் எதையும் தான் பார்வையின் மூலம் கட்டுப்படுத்தும் தன்மை இந்த சனீஸ்வர பகவானுக்கு உண்டு தனது பார்வையை ஒரு பாவத்திற்கு செலுத்தி தாங்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு தகுந்தார் போல் அந்த பாவத்தை கட்டுப்படுத்தி எந்த பலன்களை தர வேண்டுமோ அந்த பலன்களை தந்து தடுக்க வேண்டிய பலன்களை தடுத்து தனது பலாப்பலன்களை வழங்குவார் பலருக்கு பல சந்தேகங்கள் வரக்கூடும் அதாவது திருக்கணித பஞ்சாங்கத்தை பொறுத்தவரை சனி பெயர்ச்சி என்பது முன்னதாகவே நிகழ்ந்துவிட்டது அப்படி என்றால் இது என்ன மற்றொரு பயிற்சி இன்று தங்களுக்கு சந்தேகம் வரும் கோயில்களில் பயன்படுத்தக்கூடிய பஞ்சாங்கம் என்பது வாக்கிய பஞ்சாங்கம் அதாவது கிரகங்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி முன்னோக்கி செல்வதும் பின்னோக்கி செல்வதும் கணிக்கப்பட்டு அதற்கு தகுந்த பலன்கள் சொல்லப்படுகிறது
ஆனால் பாக்கிய பஞ்சாங்கத்தில் அவ்வாறு இல்லாமல் சித்தர்கள் உருவாக்கிய விதிமுறைகளின் பின்பற்று கணிக்கப்படுவதால் முன்னோக்கி பின்னோக்கி போவதை தவிர்த்து ஒரு கிரகம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து அதன் பலாபலன்கள் சொல்லப்படுகிறது......
தொடரும்
No comments:
Post a Comment
thanks for reading