மேஷ லக்னம்
மேஷ லக்னத்தை பொருத்தவரை உங்களது சுய முயற்சி இன்று வெற்றி அடைய வாய்ப்புகள் மிக அதிகம் கடன் கேட்டுச் சென்றாள் உங்களுக்கு கடன் நிச்சயமாக கிடைக்கும்
இன்று உங்களுக்கு எதிர்பார்த்து அளவு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு தந்தை வழி பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் குழந்தைகள் மன கஷ்டங்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்
வண்டி வாகனங்கள் மற்றும் வீடு கட்டுவதற்கான பேச்சுகள் இன்று நடைபெறும்
உங்களுக்கு முக்கியமாக இளைய சகோதரர்களிடம் கடன் கேட்டு சென்றால் நிச்சயமாக கிடைக்கும் சிறுதூற பயணங்கள் செய்வது ஆதலால் உங்களுக்கு சிறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு
உங்களுடைய மனநிலை இன்று நிலையானதாக இருக்கும் எந்த ஒரு காரியத்திற்கான முடிவை தீர்க்கமாக எடுப்பீர்கள்
ரிஷப லக்கனம்
இன்று உங்களுக்கு வாய் மூலமாக வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் அதாவது உங்கள் பேச்சு மூலமாக உங்களுக்கு வருமானங்கள் வரும் . உங்களுடைய விடா முயற்சிகள் இன்று வெற்றி பெற வாய்ப்புகள் மிக அதிகம் தொழிலில் சிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் கவனம் செலுத்தப்பட்ட வேண்டும்
நிலம் சம்பந்தப்பட்ட தொழில்கள் ரியல் எஸ்டேட் வீடு கட்டி விற்ப்பவர்கள் போன்ற தொழில்களை செய்பவர்கள் கல்வி நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு இன்று விரைய செலவுகள் ஏற்படும்
மிதுன லக்னம்
மிதுன லக்னத்தை பொறுத்தவரை இன்று உங்களது சுய முயற்சியால் உங்களுக்கு லாபம் வரும் வீடு வாகனம் விற்பவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை வைத்து தொழில் செய்பவர்கள் அவர்களுக்கு இன்று லாபங்கள் அதிகமாக கிடைக்கும் ஆன்மீக வழிபாட்டிற்கு தடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இளைய சகோதரர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் கமிஷன் தொழிலில் பிரச்சனைகளை உருவாக்கும் சிறுதூறு பயணங்களில் பிரச்சனையை உருவாக்கும் நீங்கள் முயற்சி செய்யும் ஒரு சில விஷயங்கள் தடை படுவதற்கான வாய்ப்புகள் உண்டு
கடக லக்கனம்
கடக லக்னத்தை பொருத்தவரை இன்று கடல் வழி தொழில் செய்பவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் மறைமுக தொழில் செய்பவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் உங்களுடைய முயற்சி இன்று வெற்றியை கொடுக்கும் நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும் அது வெற்றியில் கொண்டு போய் நிற்கும் உங்களுக்கு எந்தவித கண்டங்களும் கிடையாது உடல் உபாதைகளையும் தராது எந்த வித நோய்களையும் இன்று தராது மற்ற தொழில் வருமானம் எதிர்பார்த்த அளவு கிடைக்காது நீங்கள் சரியான முறையில் பேசவில்லை என்றால் உங்களுக்கு விரயத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்
சிம்ம லக்கனம்
சிம்ம லக்னத்தை பொறுத்தவரை மூத்த சகோதரர்கள் மூலமாக உங்களுக்கு வருமானங்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்
நிச்சயமாக உங்களுக்கு லாபம் அதிகமாக இன்று கிடைக்கும் உங்களது வாக்கு ஸ்தானத்தை பயன்படுத்தி நீங்கள் அதிகமான லாபத்தை ஈட்ட முடியும் பேசும்போது கவனமாக பேசினால் உங்களால் நிச்சயமாக இந்த வருமானத்தை ஈட்ட முடியும் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் குழந்தைகள் விஷயத்திலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் நீங்கள் நீங்களாகவே விரயத்தை ஏற்படுத்துவீர்கள் ஆதலால் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்று
கன்னி லக்னம்
கன்னி லக்னத்தை பொருத்தவரை நீங்கள் செய்கின்ற தொழில் மூலமாக உங்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும் உங்களுடைய சுய முயற்சியால் நீங்கள் லாபத்தை காண்பீர்கள் பணவரவு நிச்சயமாக உண்டு நோய் நொடிகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள் நீங்கள் இருக்கும் வீட்டிலும் அல்லது படிக்கும் கல்வியோ இன்று நிச்சயமாக பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு வாகனங்கள் பழுது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு மறைமுகத் தொழில் அனைத்தும் இன்று விரயத்தை ஏற்படுத்தும் கடல் சார்ந்த தொழில்களில் உங்களுக்கு இன்று லாபங்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்காது
துலாம் லக்னம்
துலாம் லக்னத்தை பொறுத்தவரை தந்தை வழி சொத்துக்கள் மூலம் இன்று ஆதாயம் கிடைக்கும் தந்தை வழி மூலம் உங்களுக்கு லாபங்கள் கிடைக்கும் உங்களுக்கு கடல் சார்ந்த தொழில் அகழ்வாராய்ச்சி செய்வார்கள் போன்றவற்றில் இன்று நிச்சயமாக லாபங்கள் கிடைக்கும் ஆன்மிகப் பேரருளால் இன்று உங்களுக்கு அனுகூலமான நாள் திடீர் அதிஷ்டத்தில் உங்களுக்கு சிறு தடைகள் ஏற்படும் இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் அது மட்டுமல்லாமல் உங்களுக்கு சிறு பிரச்சனைகளை சிறுதூரப் பயணம் செய்யும்பொழுது ஏற்படும் இன்று யாரிடமும் அக்ரிமெண்டில் சைன் செய்தால் அது பிரச்சனை உருவாக்கும் மூத்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உங்களுக்கு மற்ற தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காது
விருச்சிக லக்னம்
விருச்சிக லக்னத்தை பொறுத்தவரை என்று உங்களுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் ஏதாவது ஒரு வகையில் நீங்கள் போட்டு வைத்திருக்கும் இன்சூரன்ஸ் போன்ற அமைப்புகளில் இருந்து உங்களுக்கு இன்று வருமானம் கிடைக்கும்
மூத்த சகோதரர்களிடம் இருந்து உங்களுக்கு நிச்சயமாக லாபத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்
வண்டி வாகனங்களில் செல்லும்போது பார்த்து செல்வது மிக நன்று
வண்டி வாகனங்கள் பழுது ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு இருக்கும் வீட்டில் பிரச்சனைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உண்டு நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும் இல்லை என்றால் உங்கள் பேச்சு உங்களுக்கு பிரச்சனை உருவாக்கும் செய்யும் தொழில் மூலமாக உங்களுக்கு வரக்கூடிய லாபம் விரயம் ஏற்ப்படுவதற்கான வாய்ப்புகள் இன்று மிக அதிகம்
தனுசு லக்னம்
தனுசு லக்னத்தை பொறுத்தவரை கூட்டுத் தொழிலில் அதிகமான லாபத்தை எதிர்பார்க்கலாம் மனைவி வழி சொத்துக்கள் உங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு நீங்கள் செய்யும் தொழில் மூலமாக உங்களுக்கு லாபங்கள் இன்று நிச்சயமாக அதிகரிக்கும் எந்த தொழிலை செய்தாலும் லாபத்தை எதிர்பார்க்கலாம் உங்களது முயற்சி இன்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு நீங்கள் ஏதாவது செய்வதாக நினைத்து செய்யும்போது அதில் சிறு தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு நீங்கள் செய்யும் செயலாலே உங்களுக்கு கண்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு ஆன்மீக பயணம் இன்று ஏற்படும் தந்தை மூலமாக செலவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உயர் கல்வி மூலமாக மிக அதிக செலவுகள் செய்ய நேரிடும்
மகர லக்கனம்
மகர லக்கனத்தை பொறுத்தவரை எதிரிகள் மூலமாக உங்களுக்கு லாபத்தை இன்று கொண்டு வரும் வழக்கில் வெற்றி பெற்று அதன் மூலமாக உங்களுக்கு லாபங்கள் ஏற்படும் ஆனால் சிறு நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு தந்தை வழி சொத்துக்கள் மூலம் லாபங்கள் ஏற்படும் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் ஆன்மிக மூலமாக உங்களுக்கு வருமானங்கள் ஏற்படும் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுபவர்கள் இன்று வருமானத்தை எதிர்பார்க்கலாம் குடும்பஸ்தானத்தை பொறுத்தவரை நீங்கள் சரியாக பேசவில்லை என்றால் தகராறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு இன்று விறைய செலவுகள் உங்களுக்கு ஏற்படாது கண்டங்கள் போன்றவற்றும் ஏற்படாது
கும்ப லக்னம்
இன்று உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம் காப்பீட்டு நிறுவனம் மூலமாக வருமான வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் இன்சூரன்ஸ் வேலை செய்பவர்கள் இன்று லாபத்தை எதிர்பார்க்கலாம் நீங்கள் ஒரு வேலையை செய்ய நினைக்கும் பொழுது அதில் தடை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு கடன் கிடைப்பது இன்று சிரமம் மற்ற தொழில் செய்யும் போது லாபத்தை குறைக்க கூடிய வாய்ப்புகள் மிக அதிகம் மனைவி வழி பிரச்சனைகள் ஏற்படும் மனைவி மூலமாக செலவுகள் ஏற்படும் கூட்டுத் தொழில் விறைய செலவுகள் ஏற்படும்
மீன லக்னம்
மீன லக்னத்தை பொருத்தவரை வண்டி வாகன தொழில் செய்பவர்கள் வீடு கட்டி விற்கும் தொழில் செய்பவர்கள் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் தொழில் செய்பவர்கள் இவர்களுக்கு இன்று அபரிமிதமான லாபத்தை ஈட்டி தரும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் இன்று லாபத்தை எதிர்பார்க்கலாம் மனைவி மூலமாக இன்று லாபங்கள் அதிகரிக்கும் இன்று விறைய செலவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு செய்யும் தொழில் மூலமாக உங்களுக்கு சிறு சிறு மன கஷ்டங்கள் ஏற்படும் உடம்பில் ஏற்படக்கூடிய நோய்கள் தீருவதற்கான காலம் இது கடன் அடைப்பதற்கான சிறந்த நாள் வழக்கு போன்றவற்றில் உங்களுக்கு விறைய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.........by astro nithiyandran
No comments:
Post a Comment
thanks for reading