மேஷ லக்ன
மேஷ லக்னத்தை பொருத்தவரை மூத்த சகோதரர்களுடன் பிரச்சனை ஏற்படும்
எதிர்பார்த்த அளவுக்கு லாபம் வராது ஆன்மீக பயணம் தடைபடும்
தந்தை மற்றும் பெரியவர்களுடன் பிரச்சினைகளை உருவாக்கும்
விரைய செலவுகள் அதிகமாக ஏற்படும்
ரிஷப லக்னம்
வேலை செய்யும் இடத்தில் தங்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உண்டு.
வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும்
உங்களுக்கு உடம்பில் அடிபடக்கூடிய அமைப்பு உண்டு
இருக்கக்கூடிய வீட்டில் பிரச்சனை உருவாக்கும்
தாயுடன் பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும
மிதுன லக்னம்
நெடுந்தூர பயணம் செய்யும்போது பிரச்சினைகள் ஏற்படும்
மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குள் பிரச்சனைகள் ஏற்படும் இளைய சகோதரர்கள் பிரச்சனைகள் உருவாகும் இன்றைய பொழுது நீங்கள் சிறு தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு அந்தப் பயணத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் இன்றைய நாள் நீங்கள் எந்தவித அக்ரிமெண்டில் அக்ரிமெண்டிலும் கையெழுத்து போடக்கூடாது அப்படி போட்டால் அது பிரச்சனை உருவாக்கும்
கடக லக்கனம்
கடக லக்னத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த வித கண்டங்களும் இன்று இல்லை எந்த ஒரு பிரச்சனையிலிருந்தும் நீங்கள் விடுபடலாம் கடன் பிரச்சினைகளிலிருந்து நீங்கள் விடுபட வாய்ப்புகள் அதிகமாக உண்டு எதிரிகளிடம் இருந்து நீங்கள் வெற்றிவாகை சுடலாம் உங்களது வாக்கு ஸ்தானம் மட்டும் இன்று பாதிக்கப்பட்டுள்ளது ஆதலால் தாங்கள் பேசும் பொழுது விபரம் அறிந்து பேச வேண்டும் குடும்பஸ்தானம் உங்களுக்கு இன்றைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அமைப்பில் உண்டு குடும்பத்தில் சரியான முறையில் பேச வேண்டும் வருமானம் சிறிது தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு அதாவது வரக்கூடிய பணம் அனைத்தும் விரய செலவாக ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.
சிம்ம லக்கனம்
சிம்ம லக்னத்தை பொறுத்தவரையில் உங்களுக்கு இன்று உங்கள் மனைவியுடன் பிரச்சனைகளை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உண்டு அதனால் கவனமாக இருக்க வேண்டும் சிறு சிறு பிரச்சனைகள் கூட்டுத் தொழில் ஏற்பட மன கசப்புகள் ஏற்படும் குழந்தைகள் வழியில் உங்களுக்கு மனக்கசப்புகள் ஏற்படும் வரக்கூடிய வாய்ப்பு இன்று இல்லை
உங்களுடைய சுய முயற்சி இன்று விரயத்தில் போய் நிற்க வாய்ப்புகள் அதிகமாக உண்டு அதனால் நீங்கள் எந்த ஒரு செயலும் செய்யும் முன் யோசிக்க வேண்டும் இல்லை என்றால் அது விரயத்தில் போய் நிற்கும்
கன்னி லக்கனம்
கன்னி லக்னத்தை பொருத்தவரை உங்களுக்கு நோய் நொடி இருந்து விடுபட வாய்ப்புகள் அதிகம் கடன் தொல்லை இருந்து விடுபடுவீர்கள் வழக்கு வெற்றி ஏற்படும் நீங்கள் இருக்கக்கூடிய வீட்டில் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாகனங்கள் பழுது இருப்பதும் தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் விரைய செலவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு
துலாம் லக்னம்
துலாம் லக்னத்தை பொறுத்தவரையில் குழந்தைகள் விஷயத்தில் உங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்படலாம் பூர்வீக சொத்தில் பிரச்சனை உருவாக்கும் இளைய சகோதரர்களுடன் பிரச்சனை உருவாக்கும் மூத்த சகோதரர்களுடன் பிரச்சனை உருவாக்கும் வர வேண்டிய இடத்தில் கமிஷன் வராது லாபம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காது
விருச்சிக லக்கனம்
விருச்சிக லக்னத்தைப் பொறுத்தவரை வண்டி வாகனங்களில் பிரச்சனைகளை உருவாக்கும் வீட்டை ரிப்பேர் செய்யக்கூடிய அமைப்பு ஏற்படுத்தும் வரக்கூடிய வருமானம் சரியாக வராது குடும்பத்துடன் பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய அமைப்பு உண்டு
செய்கின்ற தொழில் மூலமாக வரக்கூடிய வருமானம் குறைய வாய்ப்புகள் உண்டு வேலை செய்யும் இடத்தில் பார்த்து பேச வேண்டும் குடும்பத்துக்குள்ளும் பார்த்து பேச வேண்டும் இல்லை என்றால் பல பிரச்சனைகளை உருவாக்கும்
தனுசு லக்கனம்
தனுசு லக்னத்தில் உங்களுக்கு இன்று பதிவுத்துறையில் ஏதாவது ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்றால் அது தள்ளி போவதற்கான வாய்ப்புகள் உண்டு கமிஷன் தொழிலில் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்த அளவு தூண்களுக்கு அந்த கமிஷன் கிடைக்காது உங்களாலேயே உங்களுக்கு பிரச்சனை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இன்று உண்டு தாங்கள் உண்ணும் உணவு சரியாக உண்ண வேண்டும் இல்லை என்றால் உணவு மூலமாக உங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு முன் பல தடவை யோசிக்க வேண்டும் இல்லை என்றால் அது உங்களுக்கு கண்டங்களை ஏற்படுத்தும் தந்தை வழி பிரச்சனை உருவாக்கும் தந்தை வழி சொத்துக்கள் விரயம் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு அதாவது விற்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டு கோயில்களுக்கு நற்காரியங்கள் செய்வதற்கான அமைப்புகள் இன்று உண்டு
மகர லக்கனம்
மகர லக்கனத்தைப் பொறுத்தவரை இன்று வரக்கூடிய வருமானம் தடை படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது
குடும்பத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் உணவு கட்டுப்பாடு மிக அவசியம் இல்லை என்றால் அது மூலமாக உங்களுக்கு நோய் பிரச்சனைகளை உருவாக்கும் உங்களுக்கு இன்று எந்த விரைய செலவும் ஏற்படாது உங்களுக்கு இன்று எந்த கண்டங்களும் கிடையாது இந்த நாள் உங்களுக்கு நலமாக இருக்கிறது ஒரே ஒரு பிரச்சனை உங்களுக்கு வருமானம் குடும்பஸ்தானமும் இன்று பாதிக்கப்பட்டுள்ளது
கும்ப லக்னம்
கும்ப லக்னத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு உங்களாலயே நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு
நீங்கள் செய்யும் செயலால் உங்களுக்கு இன்று பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம் பார்த்து கவனமாக இருக்க வேண்டும்
மூத்த சகோதரர்களிடம் பிரச்சனைகளை உருவாக்கும் அது மட்டுமில்லாமல் லாபங்கள் உங்களுக்கு தடைபடும் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு
கூட்டு தொழில் செய்பவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் கூட்டுத் தொழில் விரையத்தை கொண்டு போய் சேர்க்கும் கூட்டத்தொழில் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
மீன் லக்கனம்
மீன லக்னத்தை பொருத்தவரை இன்று விரைய செலவுள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மன கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் இன்று அதிகம் உங்களுடைய மேல் அதிகாரிகள் உங்களை மதிக்க மாட்டார்கள் ஆதலால் உங்களுக்கு மன கஷ்டங்கள் உண்டு
உங்களுக்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய கடன்கள் இன்று அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு நோயிலிருந்து விடுபடலாம் எதிரில் இருந்து காப்பாற்றப்படலாம் வழக்கில் வெற்றி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இந்த நாள் நல்ல நாளாக அமையட்டும்.....by astro nithiyandran
No comments:
Post a Comment
thanks for reading