மேஷ லக்னத்தை பொருத்தவரை
இளைய சகோதரன் மூலமாக உங்களுக்கு இன்று வருமானம் கிடைக்கும்
கமிஷன் தொழிலில் வருமானம் கிடைக்கும்
திருமண பேச்சு வெற்றியைத் தரும் திருமணத்திற்காக முயற்சி எடுத்தால் நிச்சயமாக திருமணம் கைகூடிவரும்
இன்று உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கைகூடி வரும்
பூர்விக சொத்துக்கள் மூலமாக வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்
உங்களுடைய சுய முயற்சிகள் அனைத்தும் இன்று வெற்றியாக அமையும்
எந்த காரியத்தையும் நீங்கள் சுயமாக செய்தால் வெற்றி நிச்சயம் உண்டு
எந்த விதமான கண்டங்களும் கிடையாது வண்டி வாகனம் வீடு போன்றவற்றில் நிறைய செலவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு அதாவது வண்டி பழுதாகும் வீட்டை ரிப்பேர் ஒர்க் செய்வீர்கள்
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மன கஷ்டம் இன்று ஏற்படும்.
ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்தை பொறுத்தவரை உங்களது சுய முயற்சி இன்று உங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும்
நீங்கள் கடன் கேட்டுச் சென்றால் உங்களுக்கு நிச்சயமாக கடன் கிடைக்கும்
நீங்கள் வரும் வருவாய் கொண்டு இன்று சிறிதளவு கடணை அடைப்பீர்கள்
வண்டி வாகனங்கள் வைத்து தொழில் செய்பவர் வீட்டை வாடகைக்கு விடுபவர் கல்வி நிறுவனங்களை வைத்து தொழில் செய்பவர் போன்றவற்றிற்கு இன்று லாபங்கள் கிடைக்கும்
இன்றைய பொழுது உங்களுக்கு தாய் வழி உறவுகளிடம் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு ஆன்மீக பயணத்தில் தடை ஏற்படும் மனைவி இடத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் இளைய சகோதர வழியில் பிரச்சனை உருவாக்கும் நீங்கள் எடுக்கும் முயற்சி இன்று வீணாகும் அதனால் பெரிய முயற்சிகள் எதுவும் எடுக்காதீர்கள்
மிதுன லக்னம்
மிதுன லக்னத்தை பொருத்தவரை நீங்களாகவே விரயத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள் உங்களுக்கு திடீர் அதிஷ்டம் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இன்று பாசம் அதிகரிக்கும் பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு கைகூடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு உங்களுக்கு கண்டங்கள் எதுவும் ஏற்படாது நோய் நொடி பிரச்சனைகள் உருவாகாது வரக்கூடிய வருமானத்தை நீங்கள் சரியாக சேமிக்கவில்லை என்றால் அது விரையம் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு தாங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும் இல்லை என்றால் உங்கள் பேச்சால் உங்கள் பணம் விரையம் ஆகும்
தொழில் செய்வதற்கு இன்று நல்ல நாள் கமிஷன் தொழில் செய்பவர்கள் செய்தி தொடர்பு தொழில் செய்பவர்கள் தகவல் தொடர்பு தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இன்று லாபங்கள் அதிகமாக கிடைக்கும்
கடக லக்கனம்
கடக லக்கனத்தை பொருத்தவரை நீங்கள் வாகனங்கள் அல்லது வீடு வாங்குவதற்கான அமைப்புகள் இன்று நிச்சயமாக ஏற்படும் உங்களுக்கு மனைவியுடன் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை நீங்கள் சுய முயற்சியை எடுக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் மூத்த சகோதர மூலமாக உங்களுக்கு வருமானம் நிச்சயமாக வரும் வாக்குஸ்தானத்தை பயன்படுத்தி நீங்கள் பெரும் அளவு பணத்தை ஈட்டுவீர்கள்
சிம்ம லக்கனம்
சிம்ம லக்னத்தை பொருத்தவரை செய் தொழில் மூலமாக உங்களுக்கு வருமானம் நிச்சயமாக கிடைக்கும் சிறுதூற பயணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு
தொழில் நிமித்தமாக நீங்கள் பயணம் செய்வீர்கள் அதன் மூலமாக உங்களுக்கு பெருமளவு லாபம் கிடைக்கும் இன்று நோயிலிருந்து விடுதலை
வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும் உங்கள் வாகனங்கள் ரிப்பேர் வொர்க் செய்வதற்கான காலம் இது எந்த விதமான விரையமும் இன்று உங்களுக்கு ஏற்படாது உங்களது சுய முயற்சியால் உங்களுக்கு நிச்சயமாக வருமானம் வந்து சேரும் ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இன்று உண்டு
கன்னி லக்கனம்
கன்னி லக்னத்தை பொறுத்தவரை தந்தை வழி தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு தந்தை வழியில் தொழில் கிடைக்கும
தொழில் மூலமாக வருமானங்கள் கண்டிப்பாக கிடைக்கும் தந்தை வழி சொத்துக்கள் மூலம் வருமானம் நிச்சயமாக உண்டு சுரங்கத் தொழில் செய்பவர்களுக்கு வருமான நிச்சயமாக உண்டு கால்நடை தொழில் செய்பவர்களுக்கு வருமானங்கள் உண்டு பிள்ளைகள் வழியில் உங்களுக்கு கவனம் தேவை இளைய சகோதரர்களிடம் உங்களுக்கு பிரச்சனை வரும் மூத்த சகோதரர்களிடம் பிரச்சனை வரும் மூத்த சகோதர மூலமாக உங்களுக்கு விரைவு செலவு ஏற்படுத்தலாம் கமிஷன் தொழில் செய்பவர்கள் நிதானமாக செயல்பட வேண்டும்
துலாம் லக்னம்
துலாம் லக்னத்தை பொறுத்தவரை இன்று திருமண பேச்சு வெற்றியைத் தரும் காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாக உங்களுக்கு லாபம் வரும் மூத்த சகோதரர்கள் மூலம் லாபத்தை எதிர்பார்க்கலாம் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும் நண்பர்கள் மூலமாக உங்களுக்கு வருமானங்கள் உண்டாகும் துன்பத்திலிருந்து விடுபடலாம்
வண்டி வாகனங்கள் இன்று வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு உங்களது வருமானத்தில் தடை ஏற்படும் நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும்
விருச்சிக லக்னம்
விருச்சிக லக்னத்தை பொறுத்தவரை திருமண பேச்சு தடை ஏற்படும் தூக்கம் இன்று உங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு தூக்கமின்மை ஏற்படும் கடன் கேட்டு சென்றால் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு பலகைகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு மனைவி வழி சொத்துக்கள் மூலமாக உங்களுக்கு வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு நீங்கள் செய்யும் தொழில் மூலமாக உங்களுக்கு லாபம் நிச்சயமாக உண்டு நீங்கள் ஏதாவது ஒரு இடத்தில் கையெழுத்து போட்டு பணம் வாங்கி இருந்தால் பிரச்சினை உருவாக்கும்
கமிஷன் தொழிலில் பிரச்சினைகள் ஏற்படும் உங்களது சுய முயற்சியை இன்று தடைப்படும் தந்தை வழி உறவுகளுடன் சமூக உறவு ஏற்படாது
தனுசு லக்னம்
தனுசு லக்னத்தை பொருத்தவரை உங்களுக்கு கடன் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு எதிரிகளிடம் இருந்து உங்களுக்கு வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு கூட்டுத் தொழில் மூலமாக உங்களுக்கு லாபம் கிடைக்கும் உங்களது பேச்சு இன்று திக்கி திக்கி பேச வேண்டிய அமைப்பு ஏற்படும் சுப விரயங்கள் ஏற்படும் கண்டங்கள் என்று உங்களுக்கு இல்லை எதிரிகள் மூலமாகவும் வழக்குகள் மூலமாக வருமானம் நிச்சயமாக உண்டு
மகர லக்னம்
மகர லக்னத்தை பொறுத்த வரை குழந்தைகளுக்காக நீங்கள் கடன் வாங்க நேரிடும் தொழில் மூலமாகவும் கடன் வாங்க நேரிடும் திடீர் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் உண்டு காப்பீட்டு நிறுவனத்தில் இளைஞர்களுக்கு இன்று பணப்புழக்கம் உண்டு இன்சூரன்ஸ் மூலமாக பணம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு உங்களது சுயமுயற்ச்சி இன்று அனைத்தும் தடைபடுவதற்கான வாய்ப்புகள் உண்டு மூத்த சகோதர மூலமாகவும் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் மனைவி உடன் கருத்து வேறுபாடு இருப்பதற்கான வாய்ப்புகள் இன்று அதிகம் வண்டி வாகனம் வாங்க வேண்டும் என் நினைப்பவர்கள் வீடு கட்டும் எண்ணம் கொண்டவர்களின் முயற்சி இன்று வெற்றி ஆகும்
கும்ப லக்னம்
கும்ப லக்னத்தை பொறுத்தவரை வண்டி வாங்குவதற்கான நேரம் இது வீடு கட்டுவதற்கான நேரம் இது தந்தை வழி சுமுக உறவு ஏற்படுவதற்கான நேரம்
வண்டி வாகன தொழில் செய்பவர்கள் நிச்சயமாக லாபம் பெறுவீர்கள் பூர்வீக சொத்துக்கள் இன்று உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் நீங்கள் எடுக்கும் முயற்சி உங்களுக்கு இன்று வெற்றியை தேடி தரும்
உங்களுக்கு சிறிது தூக்கம் தடைபடுவதற்கான வாய்ப்புகள் உண்டு தொழில் செய்யும் இடத்தில் மன கஷ்டங்கள் ஏற்படும் உங்களுக்கு நோய் இன்று ஏற்படாது கடன் அடைப்பதற்கான வழியும் பிறக்கும்
மீன லக்னம்
மீன லக்னத்தை பொருத்தவரை கமிஷன் தொழில் இன்று அதிகமான லாபத்தை உங்களுக்கு தரும் வீடு வாங்கி விற்பது வீடு கட்டி விற்பது போன்ற தொழில்களில் லாபத்தை இன்று எதிர்பார்க்கலாம் கையெழுத்து போட்டு செய்யக்கூடிய தொழிலில் லாபங்கள் நிச்சயமாக உண்டு எதிரிகள் மூலமாகவும் வழக்கு மூலமாகவும் உங்களுக்கு லாபங்கள் ஏற்படும் கடன் கேட்ட இடத்தில் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் மூத்த சகோதரர்களிடம் பிரச்சனைகளை ஏற்ப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு மனநிம்மதி இன்று கெட்டு போவதற்கான வாய்ப்புகள் உண்டு தந்தை வழி சொத்துக்களுடன் பிரச்சினைகள் ஏற்படும் குழந்தைகளின் உடல் நலத்தில் மிகவும் கவனம் தேவை.....
By astro nithiyandran
No comments:
Post a Comment
thanks for reading