இவர்களுக்கு இவர்கள் மூலியமாகவே தொழில் அமையும் இவர்கள் செய்யக்கூடிய தொழிலில் சிறந்து விளங்குவர் தொழில் வளர்ச்சி மென்மேலும் அதிகமாக இருக்கும் பத்தாம் இடம் என்பது பொதுவாக தொழிலைக் குறிக்கும் ஸ்தானம் ஒருவர் எந்த தொழிலை செய்வார் என்பது இந்த பத்தாம் இடம் குறிக்கும்
அதுமட்டுமில்லாமல் அரசாங்கம் தலைமை பொறுப்புகள் செல்வாக்கு சுயமரியாதை மத வழிபாடு சொத்து சேர்க்கை அதிகார பதவி சொந்த நாட்டு வணிகம் தத்து புத்திரன்
பந்தங்களில் இருந்து விடுபடுதல்
இது போன்ற பல காரத்துவங்களை உள்ளடக்கியது இந்த பத்தாம் பாவம்
லக்ன அதிபதி பத்தாம் பாவத்தில் இருக்கும் பொழுது உங்களது சுயமரியாதை அதிகமாக இருக்கும் மதிப்பு மரியாதையுடன் சமூகத்தில் வாழ்வீர்கள் பத்தாம் இடத்திற்கு முன்னும் பின்னும் அதாவது 11ஆம் இடத்தில ஒன்பதாம் இடத்தில் பாவ கிரகங்களின் சேர்க்கை இருந்தால் உங்களுக்கு மரியாதை குறைய வாய்ப்புகள் அதிகம்
இந்த பத்தாம் பாவத்துடன் கிரகங்கள் சேர்க்கை ஏற்பட்டால் அதாவது சூரியன் சேர்க்கை ஏற்பட்டால் உங்களுக்கு அரசாங்க வேலை நிச்சயமாக கிடைக்கும் சந்திரன் ஏற்பட்டால் உங்களுக்கு அரசாங்க வேலை நிச்சயமாக கிடைக்க வாய்ப்பு உண்டு செவ்வாய் ஏற்பட்டாலும் உங்களுக்கு அரசாங்க வேலை நிச்சயமாக கிடைக்கும்
சூரியன் சேர்க்கை இருந்தால் தலைமை பதிவை கிடைக்கும் சந்திரன் சேரும் பொழுது உங்களுக்கு நீர் சம்பந்தப்பட்ட துறையில் வேலை கிடைக்கும் செவ்வாய் சேர்வது யூனிபார்ம் போட்டு செய்யக்கூடிய வேலைகள் கிடைக்கும் புதன் சேரும்பொழுது உங்களுக்கு கம்யூனிகேஷன் லைனில் வேலை கிடைக்கும் சனி சேரும்பொழுது அடிமைத்துறைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு அரசாங்கத்தில் கீழ்நிலை வேலைகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு
அதேபோல் சுக்கிரன் இருக்கும் போது உங்களுக்கு கம்ப்யூட்டர் லைனில் வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம்
இது போன்ற பல கிரகங்களின் சேர்க்கை பொறுத்து அவர்களுக்கு தொழில் மாற்றம் ஏற்படும் ஒன்பதாம் இடத்தில் இருந்து ஒரு கிரகம் திசை புத்தி நடத்தினால் தொழில் மாற்றங்கள் நிச்சயமாக ஏற்படும் இருக்கும் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்வீர்கள்
இளைய சகோதர இடத்தில் உங்களுக்கு பிரச்சனைகள் உருவாகும் சிறு தூர பயணங்களில் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் கமிஷன் தொழில் உங்களுக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கும் கமிஷன் துறைகளில் நீங்கள் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காது மன நிம்மதி இருக்காது
குழந்தைகளுக்கு நோய் உருவாக்கும் உங்கள் புத்திரர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்பட வாய்ப்புகள் உண்டு
ஆறாம் பாவத்துடன் பத்தாம் பாவங்கள் தொடர்பு ஏற்பட்டால
நீங்கள் கடன் வாங்கி தொழில் செய்வீர்கள் உங்கள் எதிரிகள் மூலம் உங்களுக்கு தொழில்கள் அமையும்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள் குடும்ப ஸ்தானம் நன்றாக அமையும் உங்களுக்கு தொழில் மூலமாக வருமானம் வந்து கொண்டே இருக்கும் வரக்கூடிய லாபத்தில் வேண்டுமானால் குறைவு ஏற்படலாம் ஆனால் நிச்சயமாக வருமானம் இருந்து கொண்டே இருக்கும்.......astro nithiyandran
No comments:
Post a Comment
thanks for reading