As per Hindu astrology Can women marry a man who is younger to her.....

 ஜோதிட சாஸ்திரப்படி ஒரு பெண் தன்னவிட வயது குறைந்த ஆணை திருமணம் செய்யலாமா இதற்கான பதிலை பார்ப்போம் 

முதலில் பெண்ணுக்கு பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு அதாவது பெண்ணிற்கு ஆண் குணம் ஆணிற்கு பெண் குணமும் உண்டு எந்த குணம் அதிகமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது 

அதன்படியே அவரின் குணம் அமைகிறது இப்பொழுது ஒரு ஆண் ஒரு பெண்ணை எப்பொழுதும் சார்ந்து வாழ்கின்றார் 

பிறந்த பிறகு தாயின் அரவணைப்பு அதற்குப் பிறகு மனைவியின் அரவணைப்பில் அதன் பிறகு மகளோ மகனோ இருந்தால் அவர்களின் அரவணப்பில் வாழ்கிறார்து 

அபோல ஒருவர் ஜாதகப்படி ஒரு திசை புத்தி என்பது கிட்டத்தட்ட ஒரே வயது உள்ள ஆணோ அல்லது ஒரு வயது  அதிகமாக உள்ள ஆணுக்கோ  பெண்ணுக்கோ ஒரே மாதிரியாக அமைய அதிகமாக வாய்ப்பு உள்ளது

 இரண்டு ஆடுகளுக்கு ஒரு முறை சனீஸ்வர பகவான் ஒவ்வொரு ராசிக்கு பெயிற்சி ஆவதால் அவர்களுக்கு இருவருக்கும் சனியின் ஆதிக்கம் இருக்கும் 

ஆனால் ஒரு இரண்டரை மூன்று வருடங்கள் இடைவெளியில் கல்யாணம் பண்ணுவது ஒரு ஜாதகத்தில் சனியோட ஆதிக்கம் ஒருவருக்கு இருந்தால் ஒருவருக்கு இருக்காது

இதுக்காகவே தன்னைவிட வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்யப்படுகிறது ஜோதிட சாஸ்திரப்படி வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்தால் நமக்கு ஜாதகத்தில் இந்த தோசத்திலிருந்து விலகலாம் அதற்காகவே இப்படி செய்யக்கூடியது
By Nithiyandran r thedalin thedal tamil blog.... 

No comments:

Post a Comment

thanks for reading