நீங்கள் ஒருவரிடம் பண பணம் கேட்க செல்லும் பொழுது எத்தனை பூண்டு எத்தனை கிராம் எடுத்து செல்ல வேண்டும்
நீங்கள் நான்கு பற்கள் பூண்டு மற்றும் நான்கு கிராம்புகளை கையில் எடுத்துச் செல்ல வேண்டும்
நீங்கள் ஒருவரிடம் கடனாக கேட்கச் செல்கிறீர்கள் என்றால் அது செவ்வாய் கிழமையாக இருக்க வேண்டும்
குளிகை காலத்தில் நீங்கள் கடன் கேட்க வேண்டும் அவ்வாறு கேட்கும் பொழுது உங்களுக்கு கடன் எளிமையாக கிடைக்கும்
அதே போல் கடனை அடைப்பதும் செவ்வாய்க்கிழமை அளிக்க வேண்டும் வாங்கிய கடனில் சிறிது அளவு செவ்வாய்க்கிழமை கொடுத்தாலும் உங்களது கடன் முழுமையாக தீர்ந்துவிடும்
நீங்கள் பூண்டு மற்றும் கிராமை தவிர நான்கு மிளகுகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்
உங்கள் ஜாதகத்தில் ஆறாம் பாவமே கடலுக்குரிய பாவம் இந்த ஆறாம் பாவம் எப்படி உள்ளதோ அதை பொறுத்து உள்ளது கடன் அமையும்
ஆறாம் பாவம் அதிபதி எந்த பாவத்துடன் தொடர்பு கொள்கிறாரோ அந்த பாவத்தை பொறுத்து உங்களுடைய கடன் அமையும்.
ஆறாம் பாவம் அதிபதி விழுந்த நட்சத்திர அதிபதி எந்த கிரகமோ அந்த கிரகத்தின் பொறுத்து உங்களுடைய கடனிடன் தன்மைகள் அமையும்
ஒருவரிடம் நீங்கள் கேட்கச் செல்லும் பொழுது ஆறாம் பாவத்தை ஆராய்ந்து செல்வது நல்லது
நீங்கள் ஒருவரிடம் பணம் கேட்க அதாவது கரன் கேட்கச் செல்கிறீர்கள் என்றால் குபேரன் லட்சுமியே வணங்கி செல்வது மிகவும் நல்லது.
நீங்கள் குபேரனிடம் உங்களுக்கு வேண்டுதலை வைத்துவிட்டு கடன் கேட்கச் சென்றீர்கள் என்றால் உங்களுக்கு பணம் நிச்சயமாக கிடைக்கும்......
By Nithiyandran r
No comments:
Post a Comment
thanks for reading