பிறந்த ராசி பலன் - thedalin thedal tamil blog

thedalin thedal tamil blog...........raasi palankal

மேஷ ராசி 

மேஷ ராசியில் சந்திரன் இருக்க பிறந்தவன் உருண்ட ,சிவப்பு கண்களை உடையவன். காய்கறிகளையும் சூடான ஆகாரத்தையும் மிதமாக புசிப்பவன், காமத்தில் நிச்சயம் சஞ்சாரம் செய்வதில் பிரியமுள்ளவன், தனம் இல்லாதவன் ,முழங்கால் பலவீனமாக உள்ளவன்.

 சண்டை பிரியன் ஸ்ரீகள் பேரில் இச்சை உடையவனாகவும் இருப்பான். சிரசு காயமுடையதாகவும் நகங்கள் கெட்டுப் போனதாகவும் இருக்கும் பிறரிடத்தில் பணி செய்வதில் திறமை உள்ளவன்.

 கல்வியாளன் ஜலத்தை கண்டால் பயம் உடையவனாகவும் பயந்தாலியாகவும் உள்ளங்கையில் சுக்கிரகையுடன் இருப்பான் 

ரிஷப ராசி 

இதில் சந்திரன் இருக்கு பிறந்தவன் அழகான தேகமும் விசாலமான முகமும் அழகான நடையும் உடையவன் முதுகு அல்லது முகப்பக்கங்களில் வடு காணப்படும் கெடுதியை சளியாமல் அனுபவிக்க கூடியவன்.

 அதிக அதிகாரமும் பராக்கிரமம் கொண்டவன் தயாள குணம் உடையவன் பெண் குழந்தைகள் உள்ளவன் பிள்ளைகளையும் பந்துகளையும் தந்தையும் விட்டு நீங்கி இருப்பான் சாந்தமான குணமடையும் எல்லோராலும் விரும்பக் கூடியவன்.

 வாலிபத்திலும் வையோகத்திலும் சுகமுடியவன் ஸ்திரைகள் பேரில் அன்பு உடையவன் சிநேகிதத்தில் பிரியம் உள்ளவன் நல்ல நடவடிக்கை புகழும் புத்திரர்களும் பெண்களும் உடையவர்

 மிதுன ராசி

 இதில் சந்திர கிரக பிறந்தவன் ஸ்ரீலோகனாகவும் பெண்களிடத்தில் அதிக அன்புடைவனாகவும் காம லீலைகள் அதிகமுடையதாகவும் இருப்பான்.

 மிகவும் கூர்மையானதாகவும் பிறருடைய நோக்கங்களையும் எண்ணங்களையும் கண்டறியக்கூடியதாகவும் புத்தி சாதகம் இல்லாமல் இருப்பான் அழகாகவும், உயர்ந்த மூக்கு உடையனாகவும், சிறந்த கண்களை உடையவனாகவும், சுருண்ட தலை முடி உளனாகவும் நயனமான பேச்சு  இருப்பான்.

 சங்கீதப் பெரியனாகவும் ஆடல் பாடல் வேடிக்கையில் வல்லவனாக இருப்ப நீண்ட ஆயுள் உள்ளவனாகவும் எப்போதும்  உல்லாச முடியுமாக இருப்பான்

 கடகம்

 கடகம் இதில் சந்திரனுக்கு பிறந்தவன் குள்ளமாகவும் தடிப்பான கழுத்துடையனாகவும் உயர்ந்த இடுப்பு உடையவனாகவும் உடம்பை வளைத்துக் கொண்டு வேகமா நடப்பதாக இருப்பான்.

. ஜோதிட சாஸ்திரம் தெரிந்தவன் எதிரிகளுக்கு அடங்கி நடப்பவன் அனேக வீடுகளையும் சந்திரனை போல சில காலம் வளரும் படியான செல்வத்தையும் சில காலம் குறைய முடியும் செல்வத்தையும் உடையவன்.

 நல்ல சினேகத்தில் விசுவாசம் உடையவனாக இருப்பான். ஜலத்தையும் காற்றையும் கண்டால் சந்தோஷப்படுமாகவும் நயப்பான வார்த்தைகளால் மயக்கி விடுவான்  தேச செஞ்சாரியாகவும் விரைவாக பேசக்கூடியதாக இருப்பான் 

சிம்மம் 

இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் விசாலமான முகமும் பெரிய கன்னங்களும் பழுப்பு நிறமான கண்களும் கோப சாபமும் உடையவன்.

  சண்டை செய்வதில் சாமர்த்தனமாகவும்  தான தர்மம் செய்வதில் தாராளமாகவும் தாயிடத்தில் அன்பு ஸ்ரீகல் மேல் வெறுப்பு உள்ளவன்.

 அற்ப புத்திரர்களுடையவன் சிறிய விஷயங்களில் அதிக கோபத்தை காட்டுவான் மலைகளையும் காடுகளையும் கண்டால் சந்தோஷம் அடைவனாகவும் மாமிசம் புசிக்கு ஆசை உடையவனாகவும் இருப்பான்.

 பல்நோய் பசி தாகம் இவைகளால் துன்பப்படுவான் 

கன்னி 

இதில் சந்திரனுக்கு பிறந்தவன் அந்தரமான கண்களையும் குறுகிய புஜங்களையும் கைகளையும் மிருதுவான தேகத்தையும் உடையவன்.

 அடக்கத்தினால் மிகவும் மெதுவாக நடப்பவன் சுகமாய் வாழ்பவன் உண்மையை பேசுபவன் நயமாக பேசுவான் வேத சாஸ்திரங்களிலும் சங்கீத ஆடல் பாடல்களிலும் சிற்ப சாஸ்திரத்திலும் வல்லவன்.

 சன்மார்க்கமும் உடையவன் ஸ்ரீலோகன் அந்நிய தேசத்தில் வசிப்பான் பிறருடைய சொத்தை அனுபவிப்பான் பெண்களையும் அற்ப புத்திரர்களை உடையவன். 

By Nithiyandran R

No comments:

Post a Comment

thanks for reading