மகம் நட்சத்திரம்
திருமணம் செய்யவும் விதைகள் விதைக்கவும் அறுவடை செய்யவும் வாகனங்களில் பயணம் செய்யவும் குளம் கிணறு வெட்டவும் ஆடு, மாடு வாங்கவும் இந்த நட்சத்திரம் மிகவும் நல்லது
பூரம் நட்சத்திரம்
ஆயுதப் பயிற்சி பெற அலங்கார பொருட்களை வாங்க இயந்திரங்களை பரிசோதிக்க இந்த நட்சத்திரம் மிகவும் நல்லது
உத்திர நட்சத்திரம்
அரசாங்க அதிகாரி பார்ப்பதற்கு காதணி விழா நடத்த சீமந்தம் செய்ய கல்வி ஆரம்பிக்க புதுமனை புகுவிழா நடத்தவும் தானியத்தை களஞ்சியத்தில் சேர்க்கவும் இந்த நட்சத்திரம் நல்லது
அஸ்த நட்சத்திரம்
பெயர் சூட்டுதல் காதணி விழா மற்றும் சீமந்தம் செய்யவும் கல்வி ஆரம்பிக்கவும் உபநயனம் செய்யவும் பயிர் தொழில ஆரம்பிக்கவும் ஆடு, மாடு கொடிகள் வாங்கவும் தானியங்கள் சேமிக்கவும் நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்ளவும் புது பொறுப்பை வாங்குவதற்கு ஏற்ற நட்சத்திரம் இது
சித்திரை நட்சத்திரம்
மின்சார சாதனங்கள் எரிபொருள் நிலையங்கள் வாங்கவும் ஆரம்பிக்கவும் காதணி விழா நடத்த நகைகள் போட வாங்க உணவு விடுதிகள் ஆரம்பிக்க இந்த நட்சத்திரம் சிறந்தது
சுவாதி நட்சத்திரம்
புது வீடு கட்டவும் கிரகப்பிரவேசம் செய்யவும் புத்தாண்டு மிகவும் ஆடை விற்பனை நிலையம் ஆரம்பிக்கும் விவசாய பொருட்கள் வாங்கவும் கடைகள் பயிலவும் இந்த நட்சத்திரம் மிகவும் நல்லது
விசாகம்
விதைகள் விதைக்கவும் அதிர் அறுவடை செய்யவும் புத்தாடை அணியவும் ஆடு மாடு வாங்கவும் ரசாயன பொருட்கள் வாங்கவும் மருத்துவமனை திறக்கவும் ஆடை வியாபாரம் தொடங்கவும் புதிதாக வாங்கிய வாகனங்களை உபயோகிக்கவும் குளிர்சாதன பெட்டிகள் வாங்கவும் இந்த நட்சத்திரம் நல்லது
அனுஷம்
புதுமனை புகுதல் வீடு கட்ட ஆரம்பித்தல் பெயர் வைக்க கல்வி பயில மந்திர உபதேசம் பெற நகைகள் அணிதல் கூத்தாடைகள் அணிதல் மாங்கல்யம் செய்தல் கடல் பயணம் செய்வதற்கு இந்த நட்சத்திரம் மிகவும் உகந்தது
கேட்டை
சிறப்பு கணக்குகள் ஆரம்பிக்கவும் வியாபாரம் ஆரம்பிப்பதற்கு புதிய கலைகள் கற்கும் பிரயாணம் செய்வதற்கும் எந்த நட்சத்திரம் மிகவும் நல்லது
Makam Nakshatra
This nakshatra is very good for marriage, sowing seeds, harvesting, traveling in vehicles, digging a pond, well, buying goats and cows.
Pooram Nakshatra
This star is very good for testing machines to buy decorations to get weapon training
Utra Nakshatra
This nakshatra is auspicious to be seen by a government official to perform an earring ceremony to make cement to start an education to conduct a housewarming ceremony to add grain to a granary.
Astha Nakshatra
It is a suitable star for naming, earring ceremony and seemantha, initiation of education, upanayanam, initiation of crop business, purchase of goat and cow vines, storage of grain, treatment of patients, taking on new responsibilities.
Film star
This nakshatra is best for buying and starting electrical appliances, fuel stations, earring parties, jewelry, and restaurants
Swati Nakshatra
This nakshatra is very good for building a new house and entering the planet.
Visakhapatnam
This nakshatra is good for sowing seeds, harvesting paddy, wearing new clothes, buying goats and cattle, buying chemicals, opening a hospital, starting a clothing business, using newly bought vehicles, and buying refrigerators.
Anusham
Getting married Starting building a house Naming Education Studying Mantra Teaching Wearing jewelery Wearing kathas Making blessings This nakshatra is very favorable for sea voyages.
asked
Any star is very good for opening special accounts, starting business, learning new arts and travelling
No comments:
Post a Comment
thanks for reading