சனிப்பெயர்ச்சி 2023 எந்த எந்த லக்னக்காரர்களுக்கு எப்படி எப்படி நடக்க போகுது என்பதை நாம் அடுத்தடுத்த பதிவில் பார்க்கலாம் முதலில் சனி பெயர்ச்சி எப்பொழுது எங்கு நடைபெறுகிறது
சனி பெயர்ச்சி ஆனது 2023 நடக்க இருக்கிறது முன்னமே சனி பெயர்ச்சி நடந்து விட்டது அது பின்னோக்கி போய் மீண்டும் முழுமையான சனிப்பெயர்ச்சி நடக்கிறது இப்பொழுது மகர ராசியில் ஆட்சி பெற்றுள்ளார் அடுத்து வரும் பெயர்ச்சி அதே சனி ஆட்சி வீடான கும்ப ராசியில் இருக்கப் போகின்றார் இப்பொழுது எழரை சனி யார் யாருக்கு என்று பார்த்தால் கும்ப ராசிக்கு சனி செல்வதால் கும்பம் மீனம் மகரம் போன்ற மூன்று ராசிகளுக்கு ஏழரை சனி இருக்கப் போகின்றது இதில் மகர ராசிக்கு கடைசி சுற்றும் கும்ப ராசிக்கு இரண்டாவது சுற்றும் மீன ராசிக்கு முதல் சுற்றும் ஆரம்பிக்க இருக்கின்றது
சரி இந்த ஏழரை சனி எல்லோருக்கும் கெடுதல் விளைவிக்குமா என்றால் இல்லை அவரவர் சுயசாதத்தை ஆராய்ந்து சுய பலன்களை ஆராய்ந்து நீங்கள் பார்த்தீர்கள் ஆனால் அவர்களின் ஜாதகத்தில் எப்படி உள்ளது என்பதை ஆராய்ந்து திசா புத்திகளை ஆராய்ந்து தான் சொல்ல வேண்டும் முழுமையாக ஏழரை சனி எல்லோருக்கும் கெடுதலை விளைவிக்காது
ஆனால் எந்த ஜாதகமாக இருந்தாலும் இந்த மூன்று லக்னக்காரர்களுக்கு நிச்சயம் பலன்கள் குறிப்பிட்ட மாற்றத்தை நிகழும் நிகழ்த்தும் சரி இது மட்டுமா என்றால் சனியின் பார்வை உள்ளது சனி பார்க்கப்படும் ராசிகார்களுக்கும் இந்த பிரச்சனைகளை நிச்சயம் ஏற்படுத்துவார் ஏனென்றால் சரியாகப் பட்டவர் நிகழ்கால பாவம் புண்ணியத்துக்கு பலனை தருபவர் அவர் கரும பலனை அழிக்க வல்லவர்
அப்படிப்பட்ட சனீஸ்வர இரண்டரை வருடங்கள் சனியின் ஆதிக்கம் இருக்கப் போகின்றது எந்தெந்த லக்னத்திற்கு எப்படி உள்ளது என்பதை நான் அடுத்தடுத்த பதிவில் சொல்லுகின்றேன் முதலில் ராசியை விடுத்து நான் லக்னத்தில் தான் பார்க்கின்றேன்
ஏன் என்றால் ஒரு பிறப்பு ஜாதகத்தில் லக்னமே பிரதானம் லக்கினத்தை வைத்து அவர் ஜாதகத்தை நாம் ஆராய முடியும். ஆதலால் நான் பெயர்ச்சி அனைத்துமே லக்னத்தை வைத்து தான் பார்க்கின்றேன் எனது அடுத்தடுத்த பதிவில் சனி பெயர்ச்சிக்கான பலன்களை காண்பீர்கள்..
We will see in the next post how Saturn transit 2023 is going to happen to any Ascendants. First, when and where does Saturn transit take place?
Saturn transit is going to happen in 2023. Earlier Saturn transit has already happened, it is retrograde again and complete Saturn transit is happening. Now he has ruled in Makara Rasi. The next transit is going to be in the same Saturn ruling house, Aquarius. There are going to be seven and a half Saturns for Rasis in which Capricorn has the last round, Aquarius has the second round and Pisces has the first round to start.
Well, whether this seven-and-a-half Saturn will bring harm to everyone, if not, you have seen by examining their own characteristics and self-benefits, but by examining how they are in their horoscope, and by examining the Disa Buddhis, we have to say that fully seven-and-a-half Saturn will not harm everyone.
But whatever the horoscope, these three Lagnas are sure to bring benefits, certain changes will take place, if only this is the aspect of Saturn, Saturn will definitely cause these problems to the Rasikars who are aspected, because the one who is properly placed is the one who gives the benefit of present sin and good deeds, he is capable of destroying the black fruit.
Such Saturn is going to be dominated by Saturn for two and a half years. I will tell you in the next post which sign and how.
Because in a birth horoscope we can examine his horoscope by keeping the ascendant as the main ascendant. That's why I look at all transits based on Lagna. In my next post, you will see the results of Saturn transits.
panchang

No comments:
Post a Comment
thanks for reading