முதலில் சிலைகள் அதாவது கடவுள் விக்கிரகங்கள் எதன் மூலம் செய்யப்படுகிறது என்றால் முன்பு மருத்துவ குணம் வாய்ந்த கற்களினால் செய்யப்படுகிறது.
அதன் மீது படுகின்ற பாலானது மருத்துவ குணங்கள் நிறைந்தாக உள்ளது ஒவ்வொரு கற்கள் சிறப்புக்கு அதுக்கு தகுந்தார் போல் செய்யப்படுகின்ற அபிஷேகப் பொருட்களின் மருத்துவ குணங்கள் மாறுபடும் ஆதலால் கற்சிலைகளுக்கு பால் தண்ணீர் மற்றும் மோர் தயிர் பண்ணீர் இளநீர் போன்ற அபிஷேக பொருட்களினால் அபிஷேகம் செய்யப்படுகிறது
இப்படி செய்யப்படுகின்ற அபிஷேகப் பொருட்களில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால் அது பலவகையான நோய்களை தீர்க்கின்றது குறிப்பாக பழனி நவபாஷாண சிலையின் மீது படுகின்ற பால் பன்னீர் போன்றவற்றின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது.
இது போலவே பிரசித்தி பெற்ற கோவில்களின் கற்சிலைகள் விதவிதமான கற்களாலும் விதவிதமான மூலிகைகளாலும் செய்யப்பட்டவை அவை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
அதில் செய்யப்பட்ட வருகின்ற அபிஷேகப் பொருட்களை நாம் பருகினால் பல வகை நோய்களை நம்மால் தீர்க்க முடியும் ஆதலால் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நோய்க்கு தகுந்தார் போல் குறிப்பிட்ட ஆலயங்களுக்கு சென்று அதில் அபிஷேகம் செய்யப்படும் பொருட்களை பருகினால் அந்த நோய் தீரும்.
அதற்காகத்தான் ஜோதிடத்தில் குறிப்பிட்ட நோய்களுக்கு குறிப்பிட்ட கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்கின்றோம் தாங்கள் சிலைகளுக்கு செய்யப்படும் அபிஷேகப் பொருட்கள் வீன் என்று நினைக்காதீர்கள்.....
Abhishekam products
Let us see the answer to what is the reason for anointing the idols with milk in the temple
First Idols i.e. God Idols are made from which earlier they are made from medicinal stones.
The milk that falls on it is full of medicinal properties. The medicinal properties of abisheks are different for each stone.
As the abhishekam products made in this way are found to be full of medicinal properties, it cures various diseases, especially the medicinal properties of milk and paneer applied on the idol of Palani Navabhashana are very powerful.
Similarly, the stone idols of the famous temples are made of different stones and different herbs which have medicinal properties.
If we drink the abhishekam products made in it, we can cure many types of diseases, so if we go to the specific temples and drink the abhishekam products that are suitable for each person, that disease will be cured.
That's why in astrology we say that for specific diseases you should go to specific temples and do darshan.

No comments:
Post a Comment
thanks for reading