சிவன் சொத்து குல நாசம் அதனால் சிவனின் திருநீற்று வீட்டிற்கு எடுத்துட்டு வரலாமா ...Shiva's property is ruined, so can we bring Shiva's thiruneitu home...

      
                                                    

சிவன் சொத்து குல நாசம் பொதுவாக இப்படி ஒரு பழமொழி உண்டு ஆதலால் சிவனிடம் இருந்து திருநீற்று பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரலாமா என்கிற குழப்பம் நிறைய பேர் மத்தியில் உண்டு அதற்கான பதிலை பார்ப்போம் முதலில் சிவன் சொத்து என்றால் என்ன சிவனின் சொத்து என்பது சிவனின் அதாவது சிவனைதஞ்சமடைந்த சிவ பக்தர்களே சிவனுடைய சொத்து

 சிவனின் சொத்து குல நாசம் என்பதற்கு காரணம் யார் ஒருவர் சேவனை சிந்தையில் நிறுத்தி சிவனே கதி என்று இருக்கின்றாரோ அவருக்கு மனதளவிலோ அல்லது உடல் அளவிலோ துன்பத்தை விளைவிப்பீர்களே ஆனால் அவரின் குலம் சர்வநாசம் அடையும் இதுவே இதற்கான பதில் அதாவது சிவனை கதி என்று இருப்ப சிவனடியார்களை துன்புறுத்தக் கூடாது அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு துன்பத்தை நினைக்க மாட்டார்கள் சிவன் யார் மனதில் குடியிருக்கிறாரோ அவர் மற்றவர்களுக்கு துரோகத்தையும் செய்ய மாட்டார் சோ அப்படிப்பட்டவர் இறைவனுக்கு சமமானவர். 

அப்படிப்பட்டவர்களை நீங்கள் சுய லாபத்திற்காக  அவர்களுக்கு துன்பத்தை விளைவித்தீர்களேயானால் சிவனாகப்பட்டவர் அவரின் குலத்தை முழுவதுமாக நாசம் அடைய செய்வார் இதுவே சிவன் சொத்து குலநாசம் ஆதலால் சிவனின் திருநீற்றை நீங்கள் தாராளமாக வீட்டிற்கு எடுத்து வரலாம் அதுபோல் சிவன் சொத்து சிவன் ஆலயத்திற்கு உட்பட்ட இடங்களில் நீங்கள் சொந்த பயன்பாட்டிற்கு அல்லது லாப நோக்கத்திற்கு நீங்கள் பயன்படுத்துவார்களே ஆனால் அது உங்களுக்கு அழிவை ஏற்படுத்தும்.
\
 
சிவனுடைய  ஆலயத்திற்கு உட்பட்ட சொத்து என்பது சிவனடியார்களுக்கு மட்டுமே சொந்தமானது அதாவது சிவனை சிந்தையில் நிறுத்தி சிவனை வழிபடுவதற்காக யார் இருக்கிறார்களோ அவர்களே அந்த சொத்தில் பயன்படுத்தலாம் சில சொந்த லாபத்திற்காக அச்சொத்துகளை பயன்படுத்துகின்றனர் அப்படி பயன்படுத்துவர்கள் அவர்கள் நன்றாக இருந்தாலும் அவர்களின் தலைமுறை நன்றாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை ஆதலால் சிவன் சொத்தை பயன்படுத்துபவர்கள் நன்றாக இருந்தாலும் அவர் குழந்தைகளை நிச்சயம் அது பாதிக்கும் இதுவே சிவன் சொத்துக் குல நாசம்.

Shiva's Property Kula Nasam There is generally a saying like this, so there is confusion among many people about whether to bring Tiruneetu Prasad from Shiva at home. First of all, what is Shiva's property?

 The reason for the destruction of Shiva's property is that whoever keeps Seva in his mind and thinks that Shiva is Kathi, you will cause suffering to him mentally or physically, but his clan will be destroyed. This is the answer. He who does not commit treachery is equal to God.

If you cause such people to suffer for your own gain, then the one who becomes Shiva will destroy his clan completely.
\
 
The property belonging to the temple of Lord Shiva belongs only to the Lord Shiva. Destruction of clan

No comments:

Post a Comment

thanks for reading