முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா இதுல வண்டிக்கு அதிபதி யாருன்னு கேட்டீங்கன்னா சனியும் செவ்வாயும் ஒவ்வொரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து நாலாம் பாவம் அவர்கள் வாகனத்தை குறிக்கக்கூடிய ஸ்தானம் நீங்க செகனண்ட் வண்டி வாங்குவதாக இருந்துச்சுன்ன சனி தான் சிறந்த கிரகம் அப்ப சனியின் நட்சத்திரமான பூசம் அனுஷம் உத்திரட்டாதி இந்த மூன்று நட்சத்திரத்தையும் நீங்க செகனண்ட் வண்டி வாங்கலாம் முதல் தரவேண்டிய வாங்கறதா இருந்துச்சுன்னா நீங்க செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடம் சித்திரை அவிட்டம் போன்ற மூன்று நட்சத்திரத்தில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் நீங்க ஃபர்ஸ்ட் அண்ட் வண்டி வாங்கலாம்.
செகனண்ட் வண்டி கண்டிப்பா சனி ஓட நட்சத்திரத்தில் தான் நீங்க வாங்கணும் அது மட்டும் இல்லாம ஒவ்வொரு ஜாதகத்துல லக்கினத்திற்கு நாலாம் பாவம் என்ன அதிபதியா வாராரோ அதற்கு சம்பந்தப்பட்ட நட்சத்திரத்தில் நீங்க வண்டி வாங்குறது நல்லது நாலாம் பாவத்தில் இருக்கக்கூடிய கிரகம் 11ஆம் வகுப்பு தொடர்பு கொண்டால் அப்ப அந்த வண்டி மூலமா உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும் நீங்க லாபம் நோக்கத்தோடு வண்டி வாங்குறது வந்துச்சுன்னா உங்களுக்கு நாளுக்கு 11ஆம் இடமான இரண்டாம் இடத்து அதிபதியோட நட்சத்திரத்தில் நீ வண்டி வாங்கினீங்களா உங்களுக்கு லாபத்தை கூட்டிக் கொடுக்கும் அப்ப லாப நோக்கத்தோடு வண்டி வாங்கும் போது உங்களுக்கு இரண்டாம் பாவத்துக்குரிய கிரகத்துடைய நட்சத்திரத்தில் நீங்கள் வண்டிய வாங்கணும் அதே நாம சொந்த யூஸுக்கு வண்டி வாங்கும் பொழுது நீங்க செகண்ட் என்ன சனியுடன் நட்சத்திரத்தில் வாங்கணும் ஃபர்ஸ்ட் டைம் வண்டின்னா நீங்க செவ்வையோட நட்சத்திரத்தில் வாங்கணும்.
அதனால நீங்க எந்த நோக்கத்தோடு வண்டி வாங்குறீங்க அப்படிங்கறத பொறுத்து உங்களுடைய நட்சத்திரம் ராசி இத நீங்க தேர்ந்தெடுத்து அந்த நட்சத்திரத்தில் வண்டி வாங்கினா உங்களுக்கு வண்டி அதிக செலவு வைக்காது`
வண்டி சிறப்பாக அமையும் லாப நோக்கத்தோடு போனீங்கன்னா தயவு செஞ்சு நீங்க மூணாம் பாவத்துக்குரிய நட்சத்திரம் வண்டியை வாங்கிறாதீங்க அது என்னன்னு கேட்டீங்கன்னா நாலாம் பாவத்தை அதை காலி பண்ணிடும். அப்ப என்ன ஆகும்னு கேட்டீங்கன்னா உங்களுக்கு அந்த வண்டி மூலமா விரைய செலவுகள் அதிகமா ஏற்படும் நிறைய செலவு அதிகமா ஏற்படுறதுனால உங்களால கரெக்டா லாபத்தை கொண்டு வர முடியாது
அதனால உங்க ஜாதக அமைப்பு பொருத்தி நட்சத்திரத்தையும் பொருத்தி நீங்க சரியான லாபத்தை கொடுக்க கூடிய அமைப்புல இருக்கக்கூடிய நட்சத்திரத்தை பார்த்து அந்த நட்சத்திரம் வண்டிய வாங்குங்க அதுதான் உங்களுக்கு சிறந்த நட்சத்திரம் வண்டி வாங்குறதுக்கு

No comments:
Post a Comment
thanks for reading