கடவுளே நாம் எவ்வாறு வணங்க வேண்டும் இதற்கான பதிலை பார்ப்போம் ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு முறைப்படி தான் வழங்க வேண்டும் என்று ஒரு கூற்று சொல்கிறார்கள் என்னை பொறுத்தவரை நாம் கடவுளை பார்க்க வேண்டும் என்பதை விட கடவுள் நம்மை பார்க்க வேண்டும் என்பதே உண்மை
நாம் கடவுளைப் பார்க்க எத்தனையோ வழிமுறைகளை முயற்சி செய்கிறோம் ஆனால் உண்மை என்னவென்றால் கடவுள் ஆலயத்தில் மட்டுமல்ல இவ்வுலகில் எங்கும் நிறைந்திருக்கிறார் அப்படிப்பட்ட கடவுளை ஏன் ஒரு ஆலயத்துக்குள் நாம் சென்று காண்கிறோம் என்றால் மனிதனின் மனது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஆலயத்தின் சூழ்நிலை மனிதனின் அமைதியை நோக்கி செல்கிறது
ஆதலால் மனிதன் அமைதியான நிலைக்கு ஆலயத்தில் திரும்புகிறான் ஆதலால் மன சஞ்சலப்படாமல் அவனால் ஒரு நிலையாக ஆலயத்தில் இருக்கும் தெய்வத்தை வணங்க முடியும் ஆனால் உண்மை என்னவென்றால் நீங்கள் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தத்தான் ஆனால் தெய்வம் என்பது கருவறையில் மட்டுமல்ல இவ்வுலகில் எங்கும் உள்ளார் ஆதனால் நீங்கள் செய்யும் செயலால் மனிதனின் மனது என்பது இறைவன் ஆட்கொள்ள வேண்டும் எவர் ஒருவன் மனதில் இறைவன் இருக்கிறாரோ அவர்களை நோக்கி இறைவன் நிச்சயம் வருகின்றார் அவர் நீங்கள் செய்யும் செயலில் தான் கடவுள் உள்ளார்.
உதாரணமாக ஒருவர் உங்களிடம் உணவு வேண்டி யாசகம் செய்கிறார் என்றால் அவருக்கு நீங்கள் உணவு அளிக்கும் போது நீங்கள் தான் அவரின் கடவுள் அவரின் கண்களுக்கு நீங்களே கடவுளாக தெரிவீர் அவருக்கு உணவு அளிக்கும் எண்ணம் மனதில் வந்தவுடன் உங்கள் மனதை கடவுள் ஆட்கொள்கிறார் ஆதலால் உங்களின் உருவம் யாசகம் பெற்றவருக்கு கடவுளாக தோன்றுகிறது இச்செயல்கள் மூலம் கடவுள் உங்களை நோக்கி வருவார்.
நீங்கள் ஆலயம் செல்லும் பொழுது கடவுளைக் காண வேண்டும் என்பதற்காக முண்டியடித்துக் கொண்டு ஓட வேண்டாம் நீங்க நீங்கள் செய்யும் நற்செயல்களால் கடவுளை உங்களை தேடி வருவார் ஆதலால் நீங்கள் அமைதியாக ஆலயம் சென்று மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளை காணுங்கள் உங்கள் மனதில் கடவுள் இருப்பார் என்றால் நிச்சயம் உங்களை தேடி கடவுள் வருவார் எல்லாம் விதிப்படி நடந்தாலும் உங்களது மனம் என்ன நினைக்கிறதோ அதுவே உங்களுக்கான நற்பண்புகளை தரும் உங்கள் மனது என்பது நீங்கள் மட்டுமே ஆழ முடியும் நீங்கள் எந்த செயல் செய்தாலும் உங்கள் மனதில் என்ன நினைத்து செய்தீர்களோ அதை பொறுத்துதான் நன்மை தீமை.
நீங்கள் செய்யும் செயல் நன்மையில் முடிந்தாலும் தீமையில் முடிந்தாலும் உங்களின் மனம் என்ன நினைத்து செய்ததோ அதை பொறுத்துதான் விதி பலன் அமையும் உங்களது மனம் நல் எண்ணத்தைப் பொறுத்து நீங்கள் ஒரு செயல் செய்தீர்களானால் அந்த செயல் தவறாக முடிந்தாலும் உங்களுக்கு நற்பனங்களையே தரும் அதை மாறாக தீய பலன்களை தராது உங்களது எண்ணம் தீய எண்ணத்துடன் செயல்பட்டு ஒரு நற்காரியத்தை செய்தாலும் அதற்கான பலன் உங்களுக்கு தீமையாக தான் அமையும் ஆதலால் உங்களது எண்ணம் என்னமோ அதை பொறுத்து தான் உங்களது செயலின் நன்மை தீமை பலன்களை முடிவு செய்ய முடியும் ஆதலால் மனதில் நல் எண்ணங்களை வைத்து நீங்கள் அனைத்து செயல்களையும் செய்யுங்கள் அது நன்மையில் முடிந்தாலும் சரி தீமையில் இருந்தாலும் சரி நீங்கள் நினைத்தது நல் எண்ணம் என்றால் கண்டிப்பாக உங்களக்கு நல்ல விதி பலன் தான் அமையும்......

No comments:
Post a Comment
thanks for reading