அதனால் தான் தேய்பிறை நாட்களை விட வளர்பிறை நாட்கள் சிறந்தது என்று கணிக்கப்படுகிறது ஏகாதசி திதி என்று பெருமாளுக்கு உபவாசம் இருப்பார்கள் விஞ்ஞான ரீதியாய் அன்று பூமியை தாக்கும் நவக்கர்களின் கதிர்கள் மனிதனின் ஜீரண மண்டத்தை பாதிக்கும் அதற்காகத்தான் நம் முன்னோர்கள் இப்படி ஒரு ஏற்பாடு செய்தார்கள் ராகு காலம் எமகண்டம் ஆகிய நேரங்கள் கெட்ட நேரம் எந்த காரியத்தையும் தொடக்கூடாது என நம் முன்னோர்கள் சொன்னார்கள் அந்த நேரங்களில் நவகிரகங்களில் இருந்து வீசப்படும் கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்தும் எனவேதான் இப்படி ஒரு ஏற்பாட்டினை அன்றைய முன்னோர்கள் விஞ்ஞான மூலமாக சொல்லி உள்ளார்கள் ஏகாதசி திதி என்று எந்த சுப காரியத்தையும் செய்ய வேண்டாம் அன்றைய நாள் வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நாளாகும் அஷ்ட திதியில் மோசமான நாள் என்பார்கள்.
ஆனால் அது அபூர்வமான ஒரு வித்தியாசம் அது மருத்துவ சிகிச்சை செய்யவோ ஆபரேஷன் செய்வோம் மிகவும் சிறந்த நாளாகும் ஒவ்வொருவரும் மூன்றாம் பிறை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும் டிசம்பர் 21 ஆம் தேதியில் இருந்து குளிர்காலம் தொடங்கும் விண்ணில் தெற்கு முகமாய் சென்ற சூரியன் மீண்டும் வடக்கு நோக்கி என்னாலில் திரும்புகிறது மேலும் டிசம்பர் 21-ல் இரவு பொழுது மிகவும் நீண்டதாக இருக்கும் பகல் பொழுது மிகவும் குறைவானதாக இருக்கும் அந்த குறிப்பிட்ட நாளில் தான் முன்பு கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது பின்பு வந்த நூற்றாண்டுகளில் காலங்களில் ஏற்பட்ட மாற்றத்தால் அந்த தேதி டிசம்பர் 25க்கு மாறியது குரு லக்கினம் கேந்திரம் திருகனம் உச்சமாக வீட்டில் இருந்தால் திதி வாராதி தேசங்கள் பார்க்க வேண்டாம்
No comments:
Post a Comment
thanks for reading