எப்போது வாங்கிய கடனை திருப்பி கொடுத்தால் கடன் முழுவதும் அடைபடும் When the loan is repaid, the loan is fully paid

நாம் வாங்கிய கடனில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நம்மால் முடிந்த அளவு தொகையை திருப்பி கொடுத்துமேயானால் நமது கடன் முழுவதும் அடைப்படும்

 அப்படிப்பட்ட நேரத்தை தேர்ந்தெடுத்து நீங்கள் வாங்கிய கடன் எவ்வளவு தொகையாக இருந்தாலும் அதில் தங்களால் முடிந்த தொகையை கொடுத்தீர்களானால் கண்டிப்பாக உங்களது கடன் நிச்சயம் முடிவுக்கு வரும் அதற்கான பதிலை பார்ப்போம் முதலில் நட்சத்திரத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும் 

அதாவது அனுஷம் அல்லது அஸ்வினி நட்சத்திரமாக இருக்க வேண்டும் அந்த நேரத்தில் லக்னத்தில் சந்திரன் இருக்க வேண்டும் இந்த சேர்க்கை மைத்ர முகூர்த்தம் என அழைக்கப்படும் இந்த மைத்ர முகூர்த்த நாட்களில் அதாவது நேரத்தில் தாங்கள் தங்களது கடனில் சிறிது அளவு கொடுத்தால் கூட முழுவதும் அடைபட்டு விடும் சரி இந்த மைத்ர முகூர்த்தம் நான் சொன்னபடி அனுஷம் அல்லது அஸ்வினி நட்சத்திரத்தில் ஏற்படும். 

லக்னத்தில் சந்திரன் இருக்கும் பொழுது அதேபோல அதே லக்னத்தில் குழிகனும் இருக்க வேண்டும் அந்த சமயம் கிழமை செவ்வாய் சனி ஞாயிறு ஆகிய கிழமைகளாக இருக்க வேண்டும் அதில் நவமி சதுர்த்தசி சதுர்த்தி ஆகிய திதிகளும் இருக்க வேண்டும் 

வாங்கின கடனை ஏதேனும் ஒரு பகுதியை அந்த நேரத்தில் கொடுத்தால் குறுகிய காலத்திலேயே கடன் தொகை முழுவதும் உங்களுக்கு நீங்கிவிடும் இந்த மைத்ர முகூர்த்தம் எனப்படுவது எதிரிகளிடமிருந்து ஜெயத்தை அளிக்கக்கூடிய தன்மை ஏற்படுத்தக்கூடிய நேரம் ஆகும் 

மற்றொன்று கடனை அடைக்க நீங்க தேர்ந்தெடுக்கும் நேரம் லக்கினம் சர ராசியாக இருந்து பிரதோஷ காலமாக  அமைந்தால் அந்த நேரத்தில் நீங்கள் கடனை சுலபமாக அடைத்து விடலாம் அதேபோல் கடனை அடைக்க தேர்ந்தெடுக்கும் நேரம் தவறாக இருந்தால் உங்களால் கடணை திருப்பி அடைக்க இயலாது அப்படிப்பட்ட நேரத்தை பார்ப்போம்

 கடன் அடைக்க தேர்ந்தெடுக்கும் நேரம் லக்னத்தில் ராகு இருந்து கிரகண நேரமாக அமைந்து  அந்த நேரத்தில் நீங்கள் கடன் வாங்கினாலும் திருப்பி அடைக்கவே முடியாது ஆதலால் நீங்கள் உதய லக்கனம் எப்படி உள்ளது என்பதை பார்த்து கடனை திருப்பிக் கொடுங்கள் 

மற்றொன்று உதயமாகும் இலக்கணம் எட்டாவது வீட்டில் அசுப கிரகங்கள் இருந்தால் கடன் வாங்குவோர் அல்லது திருப்பித் தருவோருக்கு ஏற்ற நேரமாகும் அதாவது லக்னத்திலிருந்து எட்டாம் வீட்டில் அசுப கிரகங்கள் இருக்கும் பொழுது நீங்கள் கடன் வாங்கினால் உங்களால் ஈசியாக கடனை அடைக்க முடியும்

If we pay back as much as we can in a given time, our debt will be paid off

 Choose such a time and whatever amount you have taken the loan, if you pay the amount that you can, your loan will definitely end. Let's see the answer.

That means there should be Anush or Ashwini Nakshatra and at that time there should be moon in Lagna this conjunction is called Maitra Mukurtham on these Maitra Mukurtham days i.e. even if you give a small amount of your loan on time then the entire amount will be paid.

When the moon is in the lagna, similarly there should be Kulikan in the same lagna, then the week should be Tuesday, Saturday, Sunday, and Navami Chaturthi Chaturthi should also be there.

If you pay any part of the loan at that time, the entire loan amount will be cleared in a short time.

Another thing is that if the time you choose to repay the loan is in Lagna Chara Rasi and it is Pradosha period, then you can pay off the loan easily.

 The time to choose to repay the loan is the eclipse time from Rahu in Lagna and at that time even if you take a loan you will never be able to pay it back so you pay back the loan by looking at the rising Lagna.

Another aspect of rising grammar is that if there are malefic planets in the eighth house, it is a good time for borrowers or repayers.

No comments:

Post a Comment

thanks for reading