பகவத் கீதை சொல்வது என்ன-What Bhagavad Gita Says

What Bhagavad Gita Says

பகவத் கீதை சொல்வது என்ன பகவத் கீதை நீங்கள் முழுமையாக படித்தீர்களானால் அதில் கொல்லாமை அதிகமாக வலியுறுத்தப்படுகிறது ஆனால் அதே பகவத் கீதை எதற்காக உபதேசம் பண்ணப்பட்டது என்பதை பார்த்தீர்களானால் அது கௌரவ சேனையை கொள்வதற்காக அர்ஜுனனுக்காக உபதேசிக்கப்பட்டது அப்படி என்றால் கொல்லாமையை வலியுறுத்தி கொள்வதற்காக உபதேசிக்கப்பட்ட பகவத் கீதை அப்படி என்றால் என்ன சொல்கிறது?

 பகவத் கீதை இதனுடைய சாராம்சம் என்னவென்று நீங்கள் பார்த்தீர்கள் பார்க்கிறீர்களா ஆனால் வாழ்த்துகிறேன் பார்த்தீர்கள் ஆனால் இது முழுமையாக மனிதனுக்காக உபதேசிக்கப்பட்ட ஒன்று தர்மத்தில் மரணமும் தர்மமே நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ஒரு மரணம் தர்மத்தின் அடிப்படையில் தான் நிகழ்கிறது  அதனால் தான் அர்ஜுனக்காக இந்த பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது 

முதலில் இவ்வுலகில் மனித பிறப்பு என்பது கர்ம பலன்களை அடிப்படையில் அமைகிறது அவர்களுக்கு என்று ஒவ்வொரு கடமை உள்ளது நீங்கள் உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்று அதைப் பொறுத்து தான் உங்களுடைய கர்ம பலன் அமையும் உங்களின் மனமே உங்களது கர்மபலனிற்க்கான காரணம் நீங்கள் மனதில் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம் செயல் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் நம் செயல் நன்மையாகவும் இருக்கும் தீமையாக இருக்கும் அதன் முடிவு அது இறைவன் கையில் தான் உள்ளது எப்பொழுதும் செயல் செய்யப்படும் கருவி மட்டும் தான் நீங்கள். 

ஆனால் அதன் முடிவு ஆண்டவன் கையில் தான் உள்ளது நீங்கள் ஒரு நல்லெண்ணத்துடன் செய்யும் செயல் அது தீமையில் முடிந்தாலும் அது தர்மத்தின் அடிப்படையில் தான் போய் சேரும் அதே நீங்கள் தீய எண்ணத்தில் செய்யும் செயல் நன்மையில் முடிந்தாலும் அது உங்களின் அதர்ம பலனை அதிகரிக்கும். 

அப்படி என்றால் தர்மம் எது அதர்மம் எது என்பது உங்கள் மனமே  நீங்கள் மனதில் என்ன நினைத்து செயல் செய்கிறீர்களோ அதுவே உங்களுடைய தர்மம் அர்ஜுனன் மனதில் ஒரு பெண்ணிற்கு அவமானம் செய்பவர்கள் வாழ தகுதி இல்லாதவர்கள் என்பதை பரமாத்மா மூலமாக அர்ஜுனனின் மனதில் பதியப்படுகிறது அப்பொழுது அர்ஜுனனின் செயல் அது மரணத்தை விளைவித்தாலும் தர்மத்தின் அடிப்படையில் போய் சேரும் ஏனென்றால் சுய லாபம் இன்றி அவன் செய்யும் செயலானது ஒரு தர்மத்தை நிலைநாட்டவே...

பரமாத்மா அந்தப் போரை நிகழ்வு வைப்பதற்கான காரணம் இவ் உலகில் அதர்மம் அழிய வேண்டும் பரமாத்மா அர்ஜுனன் என்ற கருவியை பயன்படுத்தி ஆதமத்தை அளிக்கின்றார் 

அப்படி என்றால் கீதை சொல்வது என்ன என்று பார்த்தீர்களா ஆனால் உங்கள் மனம் என்ன நினைக்கிறதோ அதுவே உங்கள் கருமக்ப்பலன் இதை தான் கீதை சொல்கிறது அப்படி என்றால் நீங்கள் மனதில் நல்லெண்ணத்துடன் எந்த செயலை செய்தீர்கள் ஆனால் அது உங்களுக்கு தர்மபலனை அதிகரிக்கும் அந்த முடிவு தீமையாக இருந்தாலும் சரி நன்மையாக இருந்தாலும் சரி அது உங்களை பாதிப்பதில்லை அதே செயல் நீங்கள் தீய எண்ணத்துடன் செய்தீர்கள் என்றால் அது நன்மையில் முடிந்தாலும் தீமைகள் முடிந்தாலும் அது அதர்ம பலனை அதிகரிக்கும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய கீதச்சாரம் முழுமையாக படித்தாலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் மனம் என்ன நினைக்கிறதோ அதுவே நீங்கள் அதுவே உங்களின் தர்மம்.... 

இதன் அடிப்படையிலேயே உங்களுடைய கருமை பலன்கள் அனைத்தும் அமையும் நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் உங்களது தர்மப்பலனா அதர்ம பலனா என்று.... . 

What Bhagavad Gita Says If you read Bhagavad Gita in its entirety, there is more emphasis on non-killing but if you see why the same Bhagavad Gita was preached, it was preached for Arjuna to get an army of honour.

 Bhagavad Gita what is its essence you see but congratulation you see but it is completely preached for man death in dharma and dharma understand well a death happens only based on dharma that's why this Bhagavad Gita was preached for Arjuna

First of all, human birth in this world is based on karmic results, they have every obligation that depends on what you think in your mind, your karmic result depends on your mind, your mind is the cause of your karmic result. You are only an instrument in God's hands and always done.

But the outcome is in the hands of the Lord. Even if you do something with a good intention, it ends in evil, it will end up on the basis of dharma. Similarly, if you do something with an evil intention, even if it ends in good, it will increase your adharma fruit.

If so what is dharma and what is adharma is your mind what you think and act in your mind that is your dharma Arjuna's mind is imprinted in Arjuna's mind through Paramathma that those who insult a woman are not fit to live then Arjuna's action even if it results in death is based on dharma because his action is without self gain. To establish a dharma...

The reason for God to create that war is to destroy adharma in this world.

If so, have you seen what Gita says but what your mind thinks is your black fruit, this is what Gita says, if so, what action did you do with good intention in your mind, but it increases your Dharmapalan, that result whether it is bad or good, it does not affect you, if you did the same action with evil intention. Whether it ends in good or bad it increases adharma benefit you need to read Geetachara completely what you need to know is to say in one line what the mind thinks is you that is your dharma….

Based on this, all your black benefits will be based on this and you should decide whether your dharmapalana or adharmapalana.... .

No comments:

Post a Comment

thanks for reading