அப்படிப்பட்ட ராகு காலம் ஒவ்வொரு நாட்களில் எப்பொழுது வரும் என்பதை பார்ப்போம் முதலில்
திங்கட்கிழமை காலை 7:30 மணி முதல் 9 மணி வரை
சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் 10.30 மணி வரை
வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி முதல் 12 மணி வரை
புதன் கிழமை 12:00 மணி முதல் 1.30 மணி வரை
வியாழக்கிழமை 1:30 மணி முதல் 3 மணி வரை
செவ்வாய்க்கிழமை 3 மணி முதல் 4.30 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை 4.30 மணி முதல் 6 மணி வரை
இதை சுலபமாக மனதில் நிறுத்திக் கொள்ள
திருவிழா சந்தையில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது ஞாயமா
இதில் வருகின்ற முதல் எழுத்தை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொண்டீர்களானால் உங்களால் சுலபமாக ராகு காலத்தை தேர்ந்தெடுக்க முடியும்`
இதுபோல எமகண்டம் எமகண்டம் என்பது நிழல் கிரகமான கேதுவின் நிழல் பூமியில் விழுவது எமகண்டமாகும் இந்த காலத்தில் எந்த சுப காரியத்தையும் செய்யக்கூடாது இதற்கு ஒரு ஷார்ட்கட் மெத்தேடு உள்ளது அதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்
வித்தையில் புத்தியை செலுத்திடின் திடமா ஞாபக சக்தி வெளிப்படும்
இதில்
வியாழக்கிழமை 6 மணி முதல் 7.30 மணி வரை
புதன் கிழமை 7.30 மணி முதல் 9 மணி வரை
செவ்வாய்க்கிழமை 9:00 மணி முதல் 10.30 வரை
திங்கட்கிழமை 10:30 முதல் 12 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை 12 முதல் 1.30 மணி வரை
சனிக்கிழமை 1.30 முதல் 3 மணி வரை
வெள்ளிக்கிழமை 3 மணி முதல் 4.30 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை
வைத்தியரை பார்க்க வைத்தியத்தை ஆரம்பிக்க மருந்து உண்ண செல்வந்தர்களை சந்திக்க சுப காரியங்களுக்காக ஊர் செல்ல ஆகிய செயல்கள் செய்ய நல்லது அடுத்து
திங்கட்கிழமை நகைகள் வாங்க புதிய ஆடைகள் அணிய புதிய கடைகள் திறக்க புதிய வியாபாரம் துவங்க மணப்பெண்ணை பார்க்க மணமகளை பார்க்க வழக்குகளுக்காக வக்கீலை பார்க்க திங்கள்கிழமை உகந்தது
செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை செய்ய ஆயுதங்களை செய்ய வாங்க
இயந்திரம் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்க வீட்டில் மின்சான தொடர்பு கொடுக்க விறகு கடை திறக்க செவ்வாய்க்கிழமை உகந்தது
புதன் கிழமை புதிய கலைகள் பயல கலைத்துறை சம்பந்தமான செயல்களில் ஈடுபட புதிய கணக்குகளை ஆரம்பிக்க புது நகைகள் செய்ய வாங்க கலைஞர்களை சந்திக்க புதன்கிழமை
வியாழக்கிழமை மேலதிகாரிகளை சந்திக்க புதிதாக வேலை கேட்க புதிய நபர்களை சந்திக்க கொடுக்கல் வாங்கல் செய்ய புதிய ஆடைகள் அணிய புதிய கடைகள் பள்ளிகள் திறக்க புதிய புத்தகங்கள் எழுத வெளியிட வியாழக்கிழமை நல்லது
வெள்ளிக்கிழமை சுப காரியங்கள் செய்ய அல்லது அதனை பற்றி பேசுவதற்கும் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கவும் ஜவுளிக்கடைகள் அலங்காரப் பொருட்கள் உள்ள கடைகள் அதிலும் குறிப்பாக பெண்கள் சம்பந்தப்பட்ட கடைகள் திறக்கும் வங்கியில் கணக்குகளை ஆரம்பிக்கவும் வெள்ளிக்கிழமை மிகவும் உகந்தது
சனிக்கிழமை சுப காரியங்கள் செய்ய அல்லது கலந்து கொள்ள வெளியூர் செல்ல வீடு கட்ட தேவை பொருட்கள் உள்ள கடைகள் திறக்க விளம்பர நிறுவனங்கள் ஆரம்பிக்க சிலைகள் செய்ய சனிக்கிழமை மிகவும் நல்லது
In order to see the good time, we must know Rahu period and Emakandham. First of all, what is Rahu period? Rahul is the time when the shadow of Lord Rahu, the shadow planet, falls on the earth. During this period, no auspicious things should be done.
Let us first see when such Rahu period comes in each day
Monday 7:30 am to 9 am
Saturday 9:00 AM to 10:30 AM
Friday 10:30 AM to 12 PM
Wednesday 12:00 PM to 1:30 PM
Thursday 1:30pm to 3pm
Tuesday 3pm to 4.30pm
Sunday 4.30pm to 6pm
Keep this in mind easily
Is it Sunday to go out and play in the festival market?
If you remember the first letter of this then you can easily select the period of Rahu
Similarly Emakandum Emakandum is the shadow planet Ketu's shadow falling on the earth Emakandum Do not do any auspicious work during this period Remember there is a shortcut method for this
If you put your mind into the trick, you will have a solid memory
In this
Thursday 6 to 7.30 p.m
Wednesday 7.30 am to 9 pm
Tuesday 9:00 am to 10:30 am
Monday 10:30 am to 12 pm
Sunday 12 to 1.30 p.m
Saturday 1.30pm to 3pm
Friday 3pm to 4.30pm
Sunday
It is good to see a doctor, to start medicine, to take medicine, to meet wealthy people, to go to town for auspicious things.
Monday is auspicious to buy jewelry to wear new clothes to open new shops to start a new business to see the bride to see the bride to see a lawyer for cases
Buy to do arms to do surgery on Tuesday
Tuesday is auspicious to open firewood shop to buy machine related items to give electricity connection at home
Wednesday for new art, to engage in art related activities, to start new accounts, to make new jewelry, to meet artists, to meet artists.
Thursday is good to meet superiors to ask for a new job to meet new people to buy new clothes to wear new shops to open schools to write new books to publish
Friday is auspicious to do or talk about auspicious things and to start construction work; to open textile shops, decorative shops, especially women's shops; to open bank accounts;
Saturday is very auspicious to do or participate in auspicious activities, to go abroad, to build houses, to open shops with materials, to start advertising companies, to make statues.
No comments:
Post a Comment
thanks for reading