பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது எவ்வாறு....? How to worship Shiva during Pradosha





பிரதோஷ காலத்தில் சிவனை எவ்வாறு வழிபட வேண்டும் பிரதோஷம் என்பது எப்போதும் அமாவாசைக்கு ஒரு நாளைக்கு முன்பாகவும் அல்லது பௌர்ணமிக்கு ஒரு நாளைக்கு முன்பாகவும் வரக்கூடிய திதியில் மாலை 6:00 மணி வரை அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை

 இந்த பிரதோஷ காலம் இருக்கும் இப்படிப்பட்ட பிரதோஷ காலத்தில் நாம் சிவனை வழிபட நமக்கு பல  நன்மைகள் உண்டாகும் சரி இந்த சிவனை எவ்வாறு வழிபட வேண்டும் சிவனை வழிபடுமென்று ஆகமவிதிகள் பல வழிமுறைகளை வகுத்துள்ளது .


இருந்தாலும் வழிமுறைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நாம் மனதில் தூய பக்தியுடன் வழிபட்டமே ஆனால் எந்த ஒரு வழிமுறையும் நமக்கு தேவையில்லை 63 நாயன்மார்கள் கதையில் நீங்கள் கண்ணப்பர்  வரலாறு படித்தீர்களே ஆனால் கண்ணப்பர் அவர் தூய பக்தியுடன் தனது பக்தியை சிவனிடம் செலுத்தினார்.


 அவர் எந்த வழிமுறையும் எந்த ஆகம விதியும் அவர் பின்பற்றவில்லை மாறாக அவரால் என்ன முடியுமோ அதை வைத்து வழிபட்டார் எப்படி தெரியுமோ அதை அந்த முறைப்படி வழிபட்டார் அவர் 7 நாட்களில் முக்தி அடைந்தார் என்பது வரலாறு அப்படி என்றால் சிவனை வழிபட நீங்கள் முக்கியமாக என்ன செய்ய வேண்டும் பற்றற்ற பக்தி உங்களுக்கு வேண்டும் 

சிவன் மீது உங்களுக்கு இனம் புரியாத ஒரு பக்தி வேண்டும் அது எதனால் வருகின்றது என்பது உங்களுக்கு தெரியாது அந்த பக்தி ஆனது எந்த வேண்டுதலுக்கும் அப்பாற்பட்டது சிவனை பார்க்கும் பொழுது ஒரு இனம் தெரியாத ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்படுமேயானால் அதுவே சிறந்த பக்தி. 

அதுவே பற்றற்ற பக்தி நீங்கள் எந்த வேண்டுதலுக்காகவும் அதாவது எந்த வேண்டுதலையும் சிவன் முன்பு வைக்கத் தேவையில்லை அனைத்தும் அறிந்த சிவன் நிச்சயம் உங்களுக்கு ஆனா பலனைத் தருவார் நீங்கள் ஆலயத்திற்கு செல்லும் பொழுது எட்டு வகையான தீட்டுகளை ஆலயத்திற்கு வெளியில் விட்டு செல்ல வேண்டும் அந்த எட்டு வகையான தீட்டுகளை அடுத்த பதிவில் நான் சொல்கிறேன். 

நீங்கள் தூய மனதுடன் தூய பக்தியுடன் எந்த எண்ணமும் இல்லாமல் அதாவது எந்த கெட்ட எண்ணங்களும் இல்லாமல் நல்லெண்ணத்துடன் சிவனையே தஞ்சம் என்று நீங்கள் சென்று சிபன் பாதத்தில் தஞ்சம் அடைந்தீர்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் வேண்டாமலே உங்களுக்கான பலனை அவர் தருவார் 

ஆதலால் நீங்க பிரதோஷ காலத்தில் சிவனை தரிசிக்க மட்டும் சொல்லுங்கள் எக்காரணத்தை கொண்டும் எந்த வேண்டுதலையும் எதையும் நீங்க வைக்க தேவையில்லை எந்த வேண்டுதலையும் நீங்கள் உங்களின் பக்தியால் வையுங்கள்  உங்கள் தூய பக்தி ஒன்று போதும் சிவன் உங்கள் வாழ்வை வளமாக்க நிச்சயம் நீங்கள் ஆலயம் செல்லுங்கள். 

பிரதோஷத்தில் வழிபடுங்கள் சிவனிடம் தஞ்சம் அடையுங்கள் சிவனே உங்கள் வாழ்க்கையை காப்பாற்றுவார் உங்களுக்கு எந்த வேண்டுதலும் வேண்டாம் எந்த பயமும் வேண்டாம் நீங்க ஆலயம் சென்று சிவனை மட்டும் வழிபடுங்கள். எந்த ஒரு வழிமுறையும் தேவையில்லை எந்த ஒரு பூஜை புனஸ்காரங்களும் உங்களுக்கு தேவையில்லை சிவனை வழிபட சிவனே என்றும் அவனே தஞ்சம் என்று சொல்லுங்கள் 

 நீங்கள் பிரதோஷ காலத்தில் சிவனை கண்ணார தரிசியுங்கள் அதுவே உங்களுக்கான பலனை நிச்சயம் பெற்று தரும்..... 

How to worship Lord Shiva during Pradosha Pradosha is always one day before the new moon or one day before the full moon till 6:00 pm i.e. one hour before sunset.

 In this Pradosha period, we will get many benefits if we worship Shiva during this Pradosha period. How should we worship this Shiva?


Although the means are all on one side we worship with pure devotion in our mind but we don't need any means 63 You have read the history of Kannapar in the story of Nayanmar but Kannapar gave his devotion to Shiva with pure devotion.


 He didn't follow any method or any agama rules but he worshiped with whatever he could and he worshiped according to the way he knew how he got salvation in 7 days so history is like that what you need to do to worship shiva you need unattached devotion

You have an unknown devotion to Shiva, you don't know why, that devotion is beyond any request. If you feel an unknown feeling when you look at Shiva, that is the best devotion.

That is unattached devotion. You don't need to put any prayer in front of Lord Shiva. All knowing Lord Shiva will surely give you results. When you go to the temple, you should leave eight types of defilements outside the temple. I will tell you about those eight types of defilements in the next post.

If you go to Lord Shiva with pure mind and pure devotion without any intention i.e. without any bad thoughts and take refuge in Lord Shiva and take shelter at Siban's feet then surely he will give you the result without your asking.

So you just say to visit Shiva during Pradosha period, you don't need to keep any prayer for any reason, just make any prayer with your devotion, your pure devotion is enough for Shiva to enrich your life, definitely go to the temple.

Worship in Pradosha Take refuge in Shiva Lord Shiva will save your life You need no prayer no fear Go to temple and worship only Shiva. You don't need any method, you don't need any poojas, you don't need any rituals.

 If you visit Lord Shiva during Pradosha period it will surely bring you good results....

No comments:

Post a Comment

thanks for reading