திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் பொழுது பத்து பொருத்தம் பார்த்து மணமுடித்து வைக்கின்றனர் அப்படிப்பட்ட திருமணத்தில் பிரிவினை ஏற்படுவது ஏன்
இதற்கான பதிலை பார்த்தோம் முதலில் திருமணம் செய்பவர்கள் அன்றைய நேரத்தில் கிரக நிலைகள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்க மறந்து விடுகின்றனர் 10 பொருத்தத்தை மட்டும் பார்த்துவிட்டு திருமணத்தை செய்து முடித்து விடுகிறார்கள் அதற்குப் பிறகு கட்ட பொருத்தம் மிகவும் முக்கியம். கட்டத்தில் பொருத்தம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அதில் ஆயுள் ஸ்தானம் எப்படி உள்ளது என்பதை பார்த்து அதன்படி பொருத்தம் செய்ய வேண்டும்
சரி அப்படி பார்த்து பொருத்தம் பார்த்து செய்த திருமணத்திலும் பிரிவினை எப்படி இருக்கும் அதற்கு காரணம் திசா புத்தி ஒருவர் ஜாதகத்தில் என்ன திசை புத்தி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் ஒரு ஜாதகத்தில் திருமணம் முடிந்த ஒரு மூன்று ஆண்டுகள் வரை தசா பத்தி நம்மை தரக்கூடிய அமைப்பில் இருக்கும் அதாவது மாங்கல்ய ஸ்தானம் மற்றும் குடும்பஸ்தானம் போன்றவற்றிற்கு நன்மை தரக்கூடிய அமைப்பில் இருக்கும் அதன் பிறகு அடுத்து வருகின்ற தெசா புத்தி தீமை செய்யக்கூடிய அமைப்பில் இருந்தால் அந்த நேரத்தில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை தெரியும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால் ஜாதகம் அமைப்பில் திருமண ஸ்தானத்திற்கு தீமை செய்யக்கூடிய தசா புத்தி எப்பொழுது வருகின்றது என்பதை கணித்து அப்பொழுது அதற்கு உண்டான பரிகாரத்தை அல்லது வருகின்ற பிரச்சனை எதிர்கொள்வதற்கு மனதை தயார் செய்து கொண்டு வாழ்ந்தமே ஆனால் இப்பிரச்சனையில் இருந்து வெளி வரலாம் ஒவ்வொரு திசா புத்தி க்கும் தகுந்தார் போல் நாம் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்
தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளும் பொழுது நமக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும் அதன் மூலம் இப்ப பிரச்சனையிலிருந்து நீங்கள் வெளிவரலாம் எப்போதெல்லாம் தசா புத்தி நமது மன வாழ்க்கைக்கு பிரச்சினையை ஏற்படுத்துகின்ற நிலைமையில் உள்ளதோ அதனை கண்டறிந்து அப்போது தெய்வ வழிபாடு மேற்கொண்டீர்களேயானால் உங்களால் நிச்சயமாக கணவன் மனைவி திருமண பிரிவில் இருந்து வெளிவர முடியும்...

No comments:
Post a Comment
thanks for reading