thedalin thedal tamil blog by nithiyandran r
பொதுவாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களை அரச மரத்தை சுற்ற சொல்வது ஒரு வழக்கமாக உள்ளது அப்படி ஏன் செய்ய சொல்கிறது என்று பார்த்தால் அரசமரம் என்பது வியானனும் பிராணனும் இரண்டும் கொண்ட சக்தி ஆகும்.
இவ்வுலகம் மூன்று கூறுகள் உள்ளது திடம் திரவம் நீராவி ஆகும் இவற்றுள் திடப்பொருள் ஒரு மடங்காகவும் திரவப்பொருள் இருமடங்காகவும் நீராவி பொருள் நான்கு மடங்கா உள்ளன.
இது உலகத்தின் உட்கொறு இதே உட்கூறு தான் மனித உடம்பிலும் அடங்கி உள்ளது அதாவது திர பொருள் கபமாகவும் திரவப்பொருள் ரத்தமாகவும் பித்தமாகவும் நீராவி பொருள் வாதமாகவும் உள்ளன இவற்றை நாடி பிடித்து அறிந்து வாதம் ஒரு மாத்திரை இருக்கிறது.
எனவும் பித்தம் அரை மாத்திரை இருக்கிறது எனவும் கபம் கால் மாத்திரை இருக்கிறது எனவும் சொல்லப்படுகிறது இம்மூன்றும் இந்த அமைப்பில் இருந்தால்தான் ஓர் உடல் நோய் இன்றி இருக்கும் மாறாக இதில் மாறுபாடு ஏற்படுகின்ற உடல் கண்டிப்பாக நோயில் விழுகின்றன.
இதற்கு நாம் இயற்கை முறையில் மருந்துகள் கொடுக்கப்படுகின்றது அந்த இயற்கை முறையில் ஒன்றுதான் இந்த அரசமரம் சுற்றுதல் நம்மை ஆளக்கூடிய தன்மை அரசமரத்திற்கு உண்டு.
பிராணவாயுவும் வியான வாயு சேர்ந்து இருக்கக்கூடிய ஒரே மரம் அரசமரம் தான் அதனால்தான் ஆண் பெண் இருபாலரும் அரசமரம் சுற்ற வேண்டும் இத்தன்மை வேறு எந்த மரத்திலும் இல்லை ஆண்கள் அரச மரத்தை வலநோக்கியம் பெண்கள் இடநோக்கியும் சுற்ற வேண்டும்.
காரணம் அரச மரத்தை வலநோக்கி வியானனும் இடம் நோக்கி பிராணனும் சுற்றி வருகின்ற எனவே ஆண் பெண் எதிர்நோக்கில் சுற்றினால் இரு வாயுவும் கிடைத்து உடல் சமநிலைப்படும் அதனால் உடலில் எந்த நோயும் தீர்க்கப்படுகிறது.
பெண்ணுக்கு கரு உண்டாக வாய்ப்பளிக்கிறது ஆணுக்கு உயிரணுக்கள் அதிகமாக கூடுகின்றன மரத்தைச் சுற்றி அதன் விதைகள் லட்சக்கணக்கில் பரவி இருக்கும் அதனால் அவற்றின் மீது நாம் நடக்கும்பொழுது பிரான சக்தியையும் வியான சக்தியையும் உறிஞ்சும் தன்மை அந்த விதைக்கு உண்டு
உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளும் உறுப்புகளும் பாதத்தில் கூடுகின்றன அந்த பாதம் வழியாக புராண வாயு வியான வாயு உறிஞ்சி வைத்துள்ள அரச விதைப்படுவதால் உடலில் உள்ள அடைப்புகள் நீங்கி ஒரு இயல்பான நிலையில் நோயற்ற தன்மையும் ஏற்படுத்தும்.
அரச மரத்தைச் சுற்றி மஞ்சளால் நனைக்கப்பட்ட துணியை மரத்தில் ஆள் உயரத்திற்கு சுற்றி வைப்பார்கள் அதைச் சுற்றி சாணம் இட்டு வைப்பார்கள் காரணம் என்றால் என்ன இது ஒரு கிருமி நாசினி நாம் அதனால் தான் வீட்டில் சாணம் தெளிக்கிறோம் சாணத்திற்கு சூரிய சக்தினை அதிகமாய் இருக்கும் தன்மை உண்டு
ஆதலால் பிராணவாயு அதிகரிக்கும் குழந்தை இல்லாதவர்கள் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் சுற்றி வர வேண்டும் காலை ஏழு மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் உள்ள காலம் வாத காலம் ஆகும்
எனவே அதிகாலை 4:30 மணி முதல் ஏழு மணி வரையிலும் மாலையில் 4:30 மணி முதல் ஏழு மணி வரையிலும் நீராவியின் காலம் இந்த திரவத்தின் சக்தியும் நேர்கோட்டிற்கு வரும் இது நீராவியின் ஆட்சி காலம்
இந்த நேரம் ஆண்களுக்கு பெண்களுக்கு மட்டுமல்ல உலகமே உயிர் பெற நேரம் எனவே காலை 3 மணி முதல் 6:00 மணி வரையான காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்கின்றோம் பிரம்மர் என்றால் உயிர் இந்த நேரத்தில் தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு ஈர துணையுடன் அரச மரத்தை சுற்றத் தொடங்க வேண்டும்
அப்போதுதான் சுற்றுபவர்களுக்கு தேவையான பிராணனும் வியாணனும் கிட்டும் அதனால் ஆண் பெண் இருபாலரும் நோய் தெரிந்து உடல் ஆரோக்கியம் பெறுவார்கள் அதனால் தான் நாம் அரச மரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்
இந்த தத்துவத்தை உணர்ந்துதான் அரச மரத்தில் இரு பாம்புகள் பிணைந்து உள்ளது போல் கல் நடைப்பட்டு இருக்கும் உடலுக்கு தேவையான பிராணம் வியானம் இரண்டையும் பெற மரத்தை ஆணும் பெண்ணும் எதிர் எதிராய் சுற்றிவர வேண்டும்
என்பதுதான் இதன் தத்துவம் இதையே நாம் வணங்க தலைப்பிட்டோம் மேலும் இந்த வாய்களில் அடிப்படையைக் கொண்டுதான் நாம் உடலின் நோயும் நலனும் தீர்மானிக்கப்படுகிறது
அதை உணர்த்த வகையில் தான் நம் பூர்விகம் இரு பாம்புகள் பின்னி இருக்கும் நமது இந்திய மருத்துவ கழகத்தின் சின்னமாய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
thanks for reading