சனீஸ்வரன் ஆலயத்தில் இருந்து திருநீற்றை வீட்டுக்கு எடுத்து வரலாமா?... Saneeswaran






பொதுவாக சனீஸ்வரன் ஆலயத்தில் இருந்து திருநீற்றை வீட்டுக்கு எடுத்துட்டு வரக்கூடாது என்று பலர் சொல்கின்றனர் .
அது போல சனீஸ்வர பகவானே நேராக நின்று வணங்க கூடாது என்றும் சொல்கின்றனர் அதற்கு காரணம் சனீஸ்வர பகவான் நம்மளை பிடித்து விடுவார் என்பது. 

இது உண்மையா முதலில் சனீஸ்வர பகவான் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் சூரியனுக்கும் சாயாதேவிக்கு மகனாக பிறந்த சனீஸ்வர பகவான் ஒருவர் ஜாதகத்தில் பாவ புண்ணிய பலன்களை அளந்து அதற்குத் தகுந்தாற்போர் நன்மை தீமைகளை செய்பவர் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அவர் நிகழ்காலத்தில் நாம் செய்யும் பாவ புண்ணியங்களை அளவிட்டு நிகழ்காலத்திலேயே அதன் பலனை தரக்கூடியவர் ஆதனால் இந்நிகழ் காலத்தில் ஒருவர் நன்மை அதிகமாக செய்பவர் ஆனால் அவருக்கு அவரோடு ஏழரை சனி நன்மைகளை அள்ளித் தரும் அதே நிகழ்காலத்தில் ஒருவர் தீமை செய்வாரேயானால் அவருக்கு  சனி படாத பாடு செய்துவிடும். 

சனி முதலில் பூர்வ ஜென்ம பாவ பலன்களை தந்த பிறகு ஈச்ஜென்ம புண்ணிய பலனை தருவார் ஆதலால் பாவப்பலனில் போன ஜென்மத்தில் எவ்வளவு உள்ளதோ அதற்கான தீமையை செய்து விட்டு அவர் ஏழரை சனி விட்டு விலகும் போது அபரிமிதமான பலன்களை செய்துவிட்டு போவார். 

அப்படிப்பட்ட சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நாம் வணங்கும் பொழுது நம் மனதில் நன்மை மட்டுமே இருக்க வேண்டும் அப்படி வணங்கினால் நீங்கள் நேராக நின்று வணங்கலாம்.

 அதை விடுத்து மனதில் தீய எண்ணத்துடன் நீங்கள் சனீஸ்வர பகவானை வணங்கினால் அதன் பலன் தீயதாகவே இருக்கும் ஆதலால் தாராளமாக நீங்கள் சனீஸ்வரன் ஆலயத்திலிருந்து திருநீற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரலாம் நல் எண்ணம் கொண்ட நமது தெய்வ பக்தி ஆனது எந்த விதமான திருநீற்றும் எந்த விதமான தெய்வத்தின் பிரசாதத்தையும் நாம் தாராளமாக வீட்டுக்கு கொண்டு வரலாம் ஆனால் நாம் வணங்கும் போது நமது மனதில் என்ன எண்ண அலைகள் இருக்கிறது என்பதை உணர வேண்டும் .

நல்ல எண்ணங்கள் இருப்பின் நீங்கள் தாராளமாக நீங்கள் சனீஸ்வரர் திருநீற்றை வாங்கிவிட்டு  வீட்டுக்கு வந்து அனைவருக்கும் தரலாம் தீய எண்ணத்துடன்  வணங்கினால் நிச்சயமாக அது தீமையை செய்யும். 

ஆதலால் நீங்கள் இதில் நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டியது வணங்கும்போது எந்த எண்ணத்தில் வணங்குகிறோம் என்பதை....... 

Generally, many people say that you should not bring water from Saneeswaran temple to your home.
Similarly, they also say that we should not worship Lord Saneeswara standing straight because that is because Lord Saneeswara will catch us.

Is this true? First of all know who is Lord Saneeswara. Born as the son of Surya and Sayadevi, Lord Saneeswara is the one who measures the merits of sins in the horoscope and does good and bad deeds as appropriate. If one does bad things during the same period of seven and a half days when Saturn brings benefits, then Saturn will cause him unhappiness.

Shani first gives the bad results of the previous birth and then gives the good results of the second birth. Therefore, after doing the evil in the previous birth, he will leave behind the seven and a half Saturn and will do immense benefits.

When we worship in such a temple of Lord Saneeswara, we should have only goodness in our mind.

 Instead, if you worship Lord Saneeswara with evil thoughts in your mind, the result will be evil, so you can freely take holy water from Lord Saneeswaran Temple and come home. To realize that there is .

If you have good intentions, you can buy Saneeswarar Thirunee and come home and give it to everyone.

No comments:

Post a Comment

thanks for reading