முதல் நட்சத்திரம் அஸ்வினி
திருமணம் செய்வதற்கு மாங்கல்யம் செய்வதற்கு, கல்விக்கு , உபநயனம் செய்ய , திய ஆடைகள் வாங்க அதை அணிவதற்கும், கடல் பயணம் செய்வதற்கும், வைத்தியம் ஆரம்பிப்பதற்கும் இந்த நட்சத்திரம் உகந்த நட்சத்திரம்
பரணி நட்சத்திரம்
வைத்தியம் முடிந்த பிறகு தலையில் நீர் விடுவதற்கு, புதிதாக அடுப்பு வாங்குவதற்கும், களஞ்சியத்தில் தானே சேமிக்க மூலிகைகளைப் பறித்து வர, ஆடு மாடுகளை வாங்க விளைந்த கதிர்களை அறுப்பதற்கும் இந்த நட்சத்திரம் மிகவும் உகந்தது
கிருத்திகை நட்சத்திரம்
கடன்களை கணக்கு பார்த்துக் கொடுக்கவும் ஆயுதங்களை வாங்கவும் அவற்றை முதன் முதலில் பயன்படுத்தவும் சுரங்கங்கள் கால்வாய்கள் வெட்டவும் முருகன் கோயிலுக்கு செல்லவும் இந்த நட்சத்திரம் மிகவும் உகந்தது
ரோகிணி நட்சத்திரம்
சீமந்தம் செய்வதற்கும் பெயர் வைக்கவும் கல்வியை ஆரம்பிக்கவும் அறுவடை செய்வதற்கும் தானியங்கள் வாங்குவதற்கும் வாகனங்களை வாங்குவதற்கும் ஓட்ட பயிற்சி பெறவும் ஆயுதப் பயிற்சி பெறவும் புது வீடு பால் காய்ச்சவும் முதன் முதலில் குழந்தைகளை தொட்டிலில் போடவும் மனை பூசை போடவும் நோயாளிக்கு வைத்தியம் ஆரம்பிப்பதற்கும் உகந்த நட்சத்திரம்
மிருகசீரிடம்
காது குத்துவதற்கும் திருமணம் செய்வதற்கும் ஆடு மாடு வாங்கவும் சீமந்தம் செய்யவும் உபநயனம் செய்யவும் நகைகள் வாங்கவும் கடல் பயணம் செய்வோம் இந்த நட்சத்திரம் மிக உகந்தது
திருவாதிரை நட்சத்திரம்
தானியங்களை சேமித்து வைக்கவும் குழந்தையை தொட்டில் போடவும் நோய் தீர்ந்த பிறகு தலைக்கு நீராவிடவும் இந்த நட்சத்திரம் வெளியூர் செல்வதற்கும் வைத்தியம் செய்யவும் திருமணம் வளைகாப்பு செய்யவும் புத்தாடைகள் வாங்கவும் அதனை அணியவும் பயிரிடச் செய்வதற்கும் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கும் இந்த நட்சத்திரம் மிகவும் உகந்தது
பூச நட்சத்திரம்
சீமந்தம் செய்யவும் உபநயனம் செய்யவும் கல்வி ஆரம்பிக்கவும் பயிர் தொழில் செய்யவும் தொட்டிலில் குழந்தையை போடவும் அறுவடை செய்யவும் கிரகப்பிரவேசம் செய்யவும் இந்த நட்சத்திரம் மிகவும் உகந்தது
ஆயில்யம்
ஆயுத பேச்சு செய்யவும் ஆயுதங்கள் வாங்கவும் நவகிரக பூஜை மற்றும் நவகிரக சாந்தி செய்யவும் இந்த நட்சத்திரம் மிகவும் மிகவும் உகந்த
The first star is Ashwini
This Nakshatra is favorable for doing Mangalyam for marriage, for education, for Upanayanam, for buying Diya clothes and wearing it, for sea voyages and for starting medicine.
Parani Nakshatra
This Nakshatra is very favorable for bathing the head after treatment, buying a new stove, picking herbs to store in the storehouse, cutting grass for buying goats and cows.
Kritika Nakshatra
This nakshatra is very favorable for settling debts, buying weapons, using them first, cutting mines, canals, visiting Murugan temple.
Rohini star
Favorable star for cementing and naming Start education Harvesting Buy grains Buy vehicles Learn to drive Train in arms New house Brew milk First cradle children Lay land Puja Start medicine for sick
To Mrigasir
This star is very favorable for ear piercing, marriage, purchase of goats, cattle, semantha, upanayanam, jewelry, sea voyages.
Tiruvadhirai Nakshatra
Store grains Cradle the baby Steam the head after illness This star is very favorable for going abroad, taking medicine, marriage, baby shower, buying new clothes, wearing it, cultivating, starting house building.
Poosa Nakshatra
This nakshatra is very auspicious for Seemanth, Upanayanam, Start of education, Crop business, Cradle baby, Harvest, Planetary transit.
Oil
This Nakshatra is very very auspicious to do weapon talk, buy weapons, Navagraha Puja and Navagraha Shanti.
No comments:
Post a Comment
thanks for reading