மூல நட்சத்திரம்
பெயர் சூட்டுதல் பயிர்த்தொழில் ஆரம்பிக்க விதை விதைக்க தானியங்கள் வாங்க செலவிட ஆடு மாடுகள் வாங்க நோயாளிகள் சிகிச்சை பெற இந்த நட்சத்திரத்தில் பயன்படுத்தலாம்
பூராடம்
ஆயுதப் பயிற்சி பெற பொதுக் கணக்குகள் ஆரம்பிக்க கடன் வாங்க கடன் தீர்க்க நோயாளிகளின் நோய்கள் தீர்ந்து குளிக்க கடைகள் ஆரம்பிப்பதற்கு வீட்டை அலங்காரம் செய்வதற்கு இந்த நட்சத்திரம் உகந்தது
உத்திராடம்
காதணி விழா நடத்த பெயர் சூட்ட திருமணம் நிச்சயதார்த்தம் செய்ய பெண்பார்க்க அரசாங்கம் சம்பந்தமான வேலைகளில் ஈடுபட கிணறு வெட்ட புதிய பைப்போட மோட்டார் பம்பு செட் அமைக்க குழந்தையை தொட்டிலில் போட கிரகப்பிரவேசம் நடத்த இந்த நட்சத்திரம் மிகவும் நல்லது
திருவோணம்
கல்வி பயல காதணி விழா நடத்த பெயர் சூட்ட திருமண விழா நடத்த விதை விதைக்க புதிய வாகனம் வாங்க வீடு நகைகள் அடமானம் செய்ய அடமானம் செய்ததை திரும்ப வாங்க மளிகை கடைகள் திறக்க இந்த நட்சத்திரம் மிகவும் நல்லது
அவிட்டம்
பெயர் சூட்டுதல் கல்வி பயிலுதல் கடல் பயணம் செல்லுதல் திருமணம் செய்தல் மாங்கல்யம் செய்தல் பெண்பார்க்க குழந்தை பெற்ற தீட்டு கழித்தல் வெளியூர் புறப்படுதல் நோயாளிகள் குளித்தல் ஆகியவற்றிற்கு மிகவும் நல்லது
சதயம்
விவசாயம் செய்வதற்கு ஆடு மாடு கோழி வாங்க வட்டி கடை ஆரம்பிக்க நகைகள் பாத்திரங்கள் பழைய பொருட்கள் வாங்க ஆகியவற்றிற்கு சிறந்த நட்சத்திரம்
பூரட்டாதி
மந்திர வேலைகள் செய்ய கிணறுகளை சுத்தம் செய்ய வீட்டை சுத்தம் செய்ய கட்டிடங்களை இடிக்க பழைய பொருட்களை மாற்ற புதிய பொருட்கள் வாங்க இந்த நட்சத்திரம் மிகவும் நல்லது
உத்திரட்டாதி
சீமந்தம் நடத்த புதுமனை புகுதல் பெயர் சூட்டுதல் காதணி விழா நடத்துதல் உப நயனம் செய்ய வெளியூர் செல்ல புதிய கடைகள் திறக்க புதிய பாத்திரங்கள் வாங்க இந்த நட்சத்திரம் நல்லது
ரேவதி
வளைகாப்பு செய்ய பெண்ணழைக்க பெண் பார்க்க உபநயனம் செய்ய கல்வி பயில வாகனம் வாங்க கிணறு வெட்ட வெளியூர் புறப்பட மாங்கல்யம் செய்ய திருமணம் செய்ய சீர் செய்ய புதிய கடைகள் திறக்க புதிய பாத்திரங்கள் வாங்க இந்த நட்சத்திரம் மிகவும் நல்லது
source star
Naming To start farming To sow seeds To buy grains To spend Goats To get treatment of patients Use this star
Puradam
This nakshatra is good for getting weapons training, starting public accounts, taking loans, settling debts, getting rid of sick people, bathing, starting shops, decorating the house.
strategy
This nakshatra is very good for conducting an earring ceremony, changing name, getting married, getting engaged, seeing a girl, taking up government related jobs, drilling a well, setting up a new piped motor pump set, cradling a baby, and performing Grahapravesam.
Thiruvonam
This nakshatra is very good for education.
diameter
Very good for Naming Education Studying Sea voyage Marriage Getting blessed Female child birth Defilement Traveling sick Bathing
heart
Best star for farming, buying goats, cows, chickens, interest, starting a shop, jewelry, utensils, buying second-hand items
Pooratathi
This nakshatra is very good for performing magical works cleaning wells cleaning houses demolishing buildings replacing old items buying new items
The guarantor
This nakshatra is good for conducting Seemandam, bringing in a new husband, naming, conducting earring ceremony, performing Upa Nayanam, going abroad, opening new shops, buying new vessels.
Revathi
To have a baby shower To work for a girl To see a girl To do upanayanam To study To buy a vehicle To cut a well To go abroad To perform a mangalya To get married To get dressed To open new shops To buy new utensils This star is very good.
No comments:
Post a Comment
thanks for reading