நெற்றியில் ஏன் குங்குமம் இட வேண்டும்...... Thedalin thedal tamil blog

Thedalin thedal tamil blog....

நெற்றியில் ஏன் குங்குமம் இடவேண்டும் அதற்கான பதிலை பார்ப்போம் 

முதலில் குங்குமம் என்பது மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு சேர்ந்த கலவை ஆகும்

 இப்படி தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நாம் இரு புருவங்களுக்கு இடையில் வைக்கும் பொழுது அதில் இருந்து செல்லும் நரம்பானது மூளையைச் சென்றடைகிறது ஆதலால் சுண்ணாம்பும் மஞ்சளும் கலந்த கலவை வெப்பத்தினால் வேதியியல் மாற்றம் நிகழப் பட்டு நமது மூளைக்கு போகும் நரம்பை தூண்டி விடுகிறது இதனால் நாம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்

 இதற்காகத்தான் நெற்றியில் குங்குமம் இடப்படுகிறது அதுபோல ஆன்மீகம் ஆன்மீகத்தில் என்ன சொல்கிறது என்று பார்த்தால் மனிதனின் கண்கள் ஆனது முதலில் பளிச்சென்று தெரியக்கூடிய குங்குமத்தின் மீது விழுகிறது இதனால் கண் திருஷ்டி அகற்றப்படுகிறது அதாவது ஒருவரை பார்க்கும் பொழுது  நமது பார்வையானது அவரின் நெற்றியில் வைக்கப்பட்ட குங்குமத்தின் மீது விழுவதால் அவர்களின் கண் திருஷ்டி அகற்றப்படுகிறது 
இதன் காரணமாக நெற்றியில் குங்குமம் இட வேண்டும்

 பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்கும் பொழுது அவர்கள் திருமணமானதை மறைமுகமாக சுட்டி காட்டுகிறது  இதன் காரணமாகவே பெண்கள் நெற்றியில் குங்கும் விட வேண்டும் இப்படிப்பட்ட காரணங்களால் நெற்றியில் குங்குமம் இட வேண்டும்

No comments:

Post a Comment

thanks for reading